ஹோபாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹோபாங்
ஹோபாங் is located in மியான்மர்
ஹோபாங்
ஹோபாங்
Location in Myanmar (Burma)
ஆள்கூறுகள்: 23°25′29″N 98°45′08″E / 23.4248°N 98.7523°E / 23.4248; 98.7523ஆள்கூறுகள்: 23°25′29″N 98°45′08″E / 23.4248°N 98.7523°E / 23.4248; 98.7523
நாடு மியான்மர்
பிரிவுஷான் மாநிலம்
சுய-நிர்வாகப் பிரிவுவா சுயாட்சிப் பிரிவு
மாவட்டம்ஹோபாங் மாவட்டம்
நகராட்சிஹோபாங் நகராட்சி
மக்கள்தொகை
நேர வலயம்MMT (ஒசநே+6.30)

ஹோபாங் ஹோபாங் நகராட்சியின் தலைநகர். இந்நகரம் மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ளது. மேலும் இந்நகரம் வா சுயாட்சிப் பிரிவு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தலைநகரமாகவும் உள்ளது.[1][2]

புவியியல்[தொகு]

ஹோபாங் நகரம் நம் திங் ஆற்றுப் பள்ளதாக்கில் அமைந்துள்ளது. இது சால்வின் நதியின் கிளை நதியாகும் [3][4]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோபாங்&oldid=2732253" இருந்து மீள்விக்கப்பட்டது