ஹோபாங் நகராட்சி
Appearance
ஹோபாங் நகராட்சி | |
---|---|
ஆள்கூறுகள்: 23°25′0″N 98°45′0″E / 23.41667°N 98.75000°E | |
நாடு | மியான்மர் |
மாநிலம் | ஷான் மாநிலம் |
சுய-நிர்வாகப் பிரிவு | வா |
ஏற்றம் | 1,532 ft (467 m) |
நேர வலயம் | ஒசநே+6:30 (MMT) |
ஹோபாங் நகராட்சி பர்மாவின் ஷான் மாகாணத்தின் வா சுய-நிர்வாகப் பிரிவுப் பகுதியின் ஒரு நகரமாகும். [2] முதன்மை நகரம் ஹோபாங் ஆகும். இது வா சுயாட்சிப் பிரிவு உள்ள 6 நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது 2011 ஆண்டில் குன்லாங் மாவட்டத்திற்கு பதிலாக ஹோபாங் மாவட்டத்தின் பகுதியாக மாறியது. [3]
ஹோபாங் மற்றும் பிற பகுதிகளை இணைக்கும் 3 பிரதான பாதைகள் உள்ளன. அவை 804 மைல் நீளமான ஹோபாங்-லஷியோ-மண்டலை-டாங்கீ-மோங்பின்-மாத்மன் சாலை, 343 மைல் நீளமான ஹோபாங்-லாஷியோ-டாங்கியன்-பாங்சன்-மாத்மன் சாலை மற்றும் 257 மைல் நீளமுள்ள ஹோபாங்-மோங்மா-பங்சன்-மாத்மன் சாலை. [4]
1995 க்கு முன்னர் அதன் மொத்த மக்கள் தொகை 70,720 ஆக இருந்தது, மேலும் வா இன மக்களின் எண்ணிக்கை 24,024 ஆகும். [5]
2007 ஆம் ஆண்டின் கணக்கின்படி 3,713 ஏக்கர் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ GoogleEarth
- ↑ "Constitution of the Republic of the Union of Myanmar (2008)" Official English version
- ↑ http://www.mrtv3.net.mm/newpaper/69newsn.pdf[தொடர்பிழந்த இணைப்பு] Page 10 Column 3
- ↑ http://www.mrtv3.net.mm/newpaper/149newsn.pdf[தொடர்பிழந்த இணைப்பு] Page 10 Column 1
- ↑ http://www.ibiblio.org/obl/docs/BPS-NC-1994-09.htm "Self-administered areas and zones"
- ↑ "MG page 8" (PDF). Archived from the original (PDF) on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.