மாகுவே

ஆள்கூறுகள்: 20°09′N 94°57′E / 20.150°N 94.950°E / 20.150; 94.950
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாகுவே
မကွေး
மாகவே
நகரம்
மாகுவே is located in மியான்மர்
மாகுவே
மாகுவே
Location in Myanmar
ஆள்கூறுகள்: 20°09′N 94°57′E / 20.150°N 94.950°E / 20.150; 94.950
நாடு மியான்மர்
பிரதேசம்மாகுவே பிரதேசம்
மக்கள்தொகை
 (2014 census)[1]
 • நகரம்2,89,247
 • நகர்ப்புறம்
90,000
நேர வலயம்ஒசநே+6.30 (MST)


மாகுவே மியான்மரின் மாகுவே பிரதேசத்தின் தலைநகரம். இந்நகரம் ஐராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற மயதாலன் தூபி மாகுவே நகரின் வடக்குப் பகுதியில் உள்ளது. மாகுவே பிரதேசம் எள் பயிரிடுவதில் புகழ்பெற்றது. மேலும் இங்கு பருப்புக் கொட்டைகள் விளைவிப்பதிலும் புகழ்பெற்றது. மாகுவே நகரில் ஒரு விமான நிலையம் இருக்கிறது ஆனால் அது செயல்பாட்டில் இல்லை.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Census Report. The 2014 Myanmar Population and Housing Census. Vol. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. p. 17.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகுவே&oldid=2460323" இலிருந்து மீள்விக்கப்பட்டது