நாகா சுயாட்சி மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாகா சுயாட்சி மண்டலம்
ကိုးကန့်ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ
சுய-நிர்வாக மண்டலம்
SAZs & SAD of Burma.png
நாடு மியான்மர்
மாநிலம்சாகைங் பிரதேசம்
நகராட்சிகளின் எண்ணிக்கை3
தலைநகர்லாஹி
மக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1]
 • மொத்தம்62,766
நேர வலயம்MST (ஒசநே+6.30)

நாகா சுயாட்சி மண்டலம் மியான்மரின் சாகைங் பிரதேசம் பகுதியில் உள்ளது. இந்தப் பகுதி 2008 அரசியல்சட்டத்தின் படி சுயாட்சிப் பகுதியாக உள்ளது.

நிர்வாகப் உட்பிரிவுகள்[தொகு]

நாகா சுயாட்சி மண்டலம் கீழ் உள்ள மூன்று நகராட்சிகளுடன் சாகைங் பிரதேசத்தில் உள்ளது. [2]

  • லாஹி நகராட்சி
  • லெசி நகராட்சி
  • நான்யன் நகராட்சி

மேலே உள்ள மூன்று நகராட்சிகளும் ஹகான்தி மாவட்டத்தின் பகுதியாக இருக்கிறது. இந்த சுயாட்சிப் பகுதி நாகா இன மக்களால் நிர்வகிக்கப் படுகிறது. இதன் அதிகாரப்பூர்வப் பெயர் 20 ஆகத்து 2010 ஆம் தேதியில் அறிவிக்கப் பட்டது. [3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]