பின்தயா

ஆள்கூறுகள்: 20°57′0″N 96°40′0″E / 20.95000°N 96.66667°E / 20.95000; 96.66667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பின்தயா
ပင်းတယမြို့
Skyline of பின்தயா
பின்தயா is located in Myanmar
பின்தயா
பின்தயா
Location in Burma
ஆள்கூறுகள்: 20°57′0″N 96°40′0″E / 20.95000°N 96.66667°E / 20.95000; 96.66667
நாடு மியான்மர்
பிரிவுஷான் மாநிலம்
மாவட்டம்டாங்கீ மாவட்டம்
நகராட்சிபின்தயா நகராட்சி
மக்கள்தொகை (2005)
 • மதங்கள்பெளத்தம்
நேர வலயம்MST (ஒசநே+6.30)

பின்தயா மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள ஒரு நரம். இது மாநிலத்தின் மேற்குப் பகுதியில் டாங்கீ மாவட்டத்தில் பின்தயா நகராட்சி நிர்வாகப் பகுதியில் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் புகழ்பெற்ற சுண்ணாம்புக் குகை ஒன்று உள்ளது. அது பின்தயா குகை என்றழைக்கப்படுகிறது. இந்தக் குகையில் எண்ணற்ற புத்தர் சிலைகள் உள்ளது. பல நூற்றாண்டாக இந்தக் குகையில் உள்ள புத்தர் சிலைகள் இங்கு வழிபடப்ப்டுகிறது. இந்நகரத்தில் ஒவ்வொறு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை கூடும் சந்தை நடத்தப்படுகிறது. இந்நகரம் தனு சுயாட்சிப் பகுதியின் தலைநகராகும்.

பின்தயா குகையின் உட்புறம், 2010

பெயர்க்காரணம்[தொகு]

பின்தயா என்றால் பர்மிய மொழியில் சிலந்தி எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது அர்த்தமாகும். ஒரு புராண கதையின் படி அங்கிருக்கும் குகையில் ஒரு காலத்தில் பெரிய சிலந்தி இருந்ததாகவும் அந்தச் சிலந்தி ஒரு இளவரசனை பிடித்து வந்த குகையில் சிறைவைக்க முயன்றது ஆனால் இளவரசன் அந்தச் சிலந்தியிடன் சண்டையிட்ட கொன்றுவிட்டான். இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் அர்த்தம் கொள்ளப்பட்டது என்று பொருள் படும்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்தயா&oldid=3220959" இலிருந்து மீள்விக்கப்பட்டது