மண்டலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மந்தலே (மாண்டலே)
မန္တလေး (மந்தலே)
Mandalay street.jpg
நாடுமியான்மர்
ஆட்சிப் பிரிவுமாண்டலே பகுதி
மாவட்டம்மாண்டலே மாவட்டம்
அரசு
 • மேயர்ஆங் மாங்[1]
பரப்பளவு[2]
 • நகரம்163.84 km2 (63.26 sq mi)
ஏற்றம்22 m (70 ft)
மக்கள்தொகை (2011)[3][4]
 • நகரம்952,570
 • அடர்த்தி5,800/km2 (15,000/sq mi)
 • பெருநகர்1,022,487
 • இனங்கள்பாமர், பர்மிய இந்தியர், பர்மிய சீனர், ஷான்
 • சமயங்கள்பௌத்தம், கிறித்தவம், இந்து சமயம், இசுலாம்
நேர வலயம்MST (ஒசநே+6:30)
தொலைபேசி குறியீடு2 (mobile: 20,69, 90)[5]

மாண்டலே என்னும் நகரம் மியான்மரில் உள்ளது. இது மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமாகும். ரங்கூனில் இருந்து 445 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இது ஐராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு ஒன்பதரை லட்சம் மக்கள் வாழ்கின்றனர். [6] மாண்டலே பகுதியின் தலைமையகமாகும்.

தட்பவெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், மாண்டலே (1961–1990)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.6
(83.5)
32.1
(89.8)
35.8
(96.4)
38.4
(101.1)
36.8
(98.2)
34.2
(93.6)
34.3
(93.7)
32.3
(90.1)
33.1
(91.6)
32.2
(90)
30.2
(86.4)
28.2
(82.8)
33.0
(91.4)
தாழ் சராசரி °C (°F) 13.3
(55.9)
14.9
(58.8)
19.7
(67.5)
24.4
(75.9)
25.8
(78.4)
25.8
(78.4)
25.8
(78.4)
25.2
(77.4)
24.9
(76.8)
23.5
(74.3)
19.4
(66.9)
14.8
(58.6)
21.5
(70.6)
மழைப்பொழிவுmm (inches) 4
(0.16)
2
(0.08)
1
(0.04)
40
(1.57)
138
(5.43)
116
(4.57)
83
(3.27)
136
(5.35)
150
(5.91)
125
(4.92)
38
(1.5)
6
(0.24)
839
(33.03)
ஈரப்பதம் 68 58 49 50 66 73 71 76 76 77 74 72 67.5
சராசரி மழை நாட்கள் 0.4 0.4 0.4 3.3 8.3 7.2 5.9 8.7 8.1 6.8 2.8 0.7 53.0
சூரியஒளி நேரம் 309 280 301 291 267 208 182 168 215 223 269 278 2,991
Source #1: World Meteoroglogical Organization,[7] Weatherbase (record highs and lows).[8]
Source #2: Danish Meteorological Institute (sun and relative humidity)[9]

போக்குவரத்து[தொகு]

மாண்டலேயில் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. ஐராவதி ஆற்றில் பயணிக்கும் வசதியும் உள்ளது.

படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Thein Sein (28 பெப்ரவரி 2012). "Mandalay மேor appointed Republic of the Union of Myanmar". New Light of Myanmar (Government of Myanmar). Archived from the original on 2012-11-13. https://web.archive.org/web/20121113165924/http://www.myanmar.com/newspaper/nlm/Feb28_03.html. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2012. 
  2. "Water Purification Plant No. 8 in Aungmyethazan Township 60% Coomplete" (in Burmese). Bi-Weekly Eleven (Eleven Media Group). 28 ஏப்ரல் 2011. 
  3. "United Nations World Urbanization Prospects, 2007 revision". The United Nations Population Division. மூல முகவரியிலிருந்து 2007-07-31 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 ஜனவரி 2009.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; mdy-150 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. "Myanmar Area Codes". மூல முகவரியிலிருந்து 2009-12-01 அன்று பரணிடப்பட்டது.
  6. http://www.citypopulation.de/Myanmar.html
  7. "World Weather Information Service – Mandalay". World Meteorological Organization. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2013.
  8. "Weatherbase: Historical Weather for Mandalay, Myanmar". Weatherbase. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2013.
  9. "Myanmar – Mandalay" (Danish). Climate Data for Selected stations (1931–1960). Danish Meteorological Institute. மூல முகவரியிலிருந்து 2013-04-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2013.

இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மாண்டலே
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டலை&oldid=3223580" இருந்து மீள்விக்கப்பட்டது