பா லாங் சுயாட்சி மண்டலம்
Appearance
பா லாங் சுயாட்சி மண்டலம் | |
---|---|
சுய-நிர்வாக மண்டலம் | |
நாடு | மியான்மர் |
மாநிலம் | ஷான் மாநிலம் |
நகராட்சிகளின் எண்ணிக்கை | 2 |
தலைநகரம் | நாமஹசன் |
மக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1] | |
• மொத்தம் | 1,10,805 |
நேர வலயம் | ஒசநே+6.30 (MST) |
பா லாங் சுயாட்சி மண்டலம் மியான்மரின் ஷான் மாநிலப் பகுதியில் உள்ளது. இந்தப் பகுதி 2008 அரசியல்சட்டத்தின் படி சுயாட்சிப் பகுதியாக உள்ளது.
நிர்வாகப் உட்பிரிவுகள்
[தொகு]பா லாங் சுயாட்சி மண்டலம் கீழ் உள்ள இரண்டு நகராட்சிகளுடன் ஷான் மாநிலத்தில் உள்ளது. [2]
- மேன்டாங் நகராட்சி
- நாமஹசன் நகராட்சி
மேலே உள்ள இரண்டு நகராட்சிகளும் டாங்கீ மாவட்டத்தின் பகுதியாக இருக்கிறது. இந்த சுயாட்சிப் பகுதி பா லாங் இன மக்களால் நிர்வகிக்கப் படுகிறது. இதன் அதிகாரப்பூர்வப் பெயர் 20 ஆகத்து 2010 ஆம் தேதியில் அறிவிக்கப் பட்டது. [3]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shan State. The 2014 Myanmar Population and Housing Census. Vol. 3-M. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. p. 18.
- ↑ ပြည်ထောင်စုသမ္မတမြန်မာနိုင်ငံတော် ဖွဲ့စည်းပုံအခြေခံဥပဒေ (၂၀၀၈ ခုနှစ်) (in Burmese). 2008. Archived from the original on 2015-11-19. பார்க்கப்பட்ட நாள் 2017-12-08.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "တိုင်းခုနစ်တိုင်းကို တိုင်းဒေသကြီးများအဖြစ် လည်းကောင်း၊ ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရ တိုင်းနှင့် ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရ ဒေသများ ရုံးစိုက်ရာ မြို့များကို လည်းကောင်း ပြည်ထောင်စုနယ်မြေတွင် ခရိုင်နှင့်မြို့နယ်များကို လည်းကောင်း သတ်မှတ်ကြေညာ" (in Burmese). Weekly Eleven News. 2010-08-20. http://www.news-eleven.com/index.php?option=com_content&view=article&id=4375:2010-08-20-12-39-51&catid=42:2009-11-10-07-36-59&Itemid=112. பார்த்த நாள்: 2010-08-23.