பா லாங் சுயாட்சி மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பா லாங் சுயாட்சி மண்டலம்
சுய-நிர்வாக மண்டலம்
நாடு மியான்மர்
மாநிலம்ஷான் மாநிலம்
நகராட்சிகளின் எண்ணிக்கை2
தலைநகரம்நாமஹசன்
மக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1]
 • மொத்தம்1,10,805
நேர வலயம்MST (ஒசநே+6.30)

பா லாங் சுயாட்சி மண்டலம் மியான்மரின் ஷான் மாநிலப் பகுதியில் உள்ளது. இந்தப் பகுதி 2008 அரசியல்சட்டத்தின் படி சுயாட்சிப் பகுதியாக உள்ளது.

நிர்வாகப் உட்பிரிவுகள்[தொகு]

பா லாங் சுயாட்சி மண்டலம் கீழ் உள்ள இரண்டு நகராட்சிகளுடன் ஷான் மாநிலத்தில் உள்ளது. [2]

  • மேன்டாங் நகராட்சி
  • நாமஹசன் நகராட்சி

மேலே உள்ள இரண்டு நகராட்சிகளும் டாங்கீ மாவட்டத்தின் பகுதியாக இருக்கிறது. இந்த சுயாட்சிப் பகுதி பா லாங் இன மக்களால் நிர்வகிக்கப் படுகிறது. இதன் அதிகாரப்பூர்வப் பெயர் 20 ஆகத்து 2010 ஆம் தேதியில் அறிவிக்கப் பட்டது. [3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shan State. The 2014 Myanmar Population and Housing Census. 3-M. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. பக். 18. https://drive.google.com/file/d/0B067GBtstE5TZFV0U2ZvR3p0bk0/view. 
  2. (in Burmese) ပြည်ထောင်စုသမ္မတမြန်မာနိုင်ငံတော် ဖွဲ့စည်းပုံအခြေခံဥပဒေ (၂၀၀၈ ခုနှစ်). 2008 இம் மூலத்தில் இருந்து 2015-11-19 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20151119231456/http://www.amyothahluttaw.gov.mm/?p=32748. பார்த்த நாள்: 2017-12-08. 
  3. "တိုင်းခုနစ်တိုင်းကို တိုင်းဒေသကြီးများအဖြစ် လည်းကောင်း၊ ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရ တိုင်းနှင့် ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရ ဒေသများ ရုံးစိုက်ရာ မြို့များကို လည်းကောင်း ပြည်ထောင်စုနယ်မြေတွင် ခရိုင်နှင့်မြို့နယ်များကို လည်းကောင်း သတ်မှတ်ကြေညာ" (in Burmese). Weekly Eleven News. 2010-08-20. http://www.news-eleven.com/index.php?option=com_content&view=article&id=4375:2010-08-20-12-39-51&catid=42:2009-11-10-07-36-59&Itemid=112. பார்த்த நாள்: 2010-08-23. 

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா_லாங்_சுயாட்சி_மண்டலம்&oldid=3792848" இலிருந்து மீள்விக்கப்பட்டது