ஹபா-ஆன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹபா-ஆன்
ဘားအံမြို့
வார்ப்புரு:Ksw
Skyline of ஹபா-ஆன்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Myanmar" does not exist.Location in Myanmar (Burma)
ஆள்கூறுகள்: 16°53′26″N 97°38′0″E / 16.89056°N 97.63333°E / 16.89056; 97.63333ஆள்கூற்று: 16°53′26″N 97°38′0″E / 16.89056°N 97.63333°E / 16.89056; 97.63333
நாடு  மியான்மர்
பிரிவு காயின் மாநிலம்
மாவட்டம் ஹபா-ஆன் மாவட்டம்
நகராட்சி ஹபா-ஆன் நகராட்சி
மக்கள்தொகை (2014 census) 4,21,525
நேர வலயம் MMT (ஒசநே+6.30)
தொலைபேசி குறியீடு 58[1]

ஹபா-ஆன் மியான்மரின் காயின் மாநிலத்தின் தலைநகராகும். இந்நகரத்தை பா-ஆன் என்றும் அழைக்கப்படுகிறது. 2014 மக்கள்தொகை கணக்கின்படி இங்கு சுமார் 421,575 மக்கள் வசிக்கின்றனர். ஹபா-ஆன் நகரில் காரேன் அல்லது காரீன் இன மக்கள் வாழ்கிறார்கள்.

காலநிலை[தொகு]

ஹபா-ஆன் ஒரு வெப்பமண்டல பருவ காலநிலை (கோப்பன் காலநிலை வகைப்பாடு)கொண்டுள்ளது ஆகையால் ஆண்டு முழுவதும் வெப்பம் மிகுந்ததாக இருக்கும். ஆனால் மழைக்காலங்களில் மேகமூட்டம் மற்றும் மழை காரணமாக வெப்பம் குறைந்த நிலையில் இருக்கும். நவம்பர் முதல் ஏப்ரல் வரை குளிர்கால உலர் பருவமாகவும் மற்றும் மே முதல் அக்டோபர் வரை கோடை ஈரமான பருவமும் உள்ளது. சூன் முதல் ஆகத்து வரையிலான காலம் மழை பெய்யும் காலம், ஆகத்து மாதம் மட்டும் 1,100 மில்லி மீட்டர் (43 அங்குலம்) மழை பொழிந்திருக்கிறது.

மேலும் பார்க்க[தொகு]

காயின் மாநிலம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Myanmar Area Codes". பார்த்த நாள் 2009-04-10.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹபா-ஆன்&oldid=2459754" இருந்து மீள்விக்கப்பட்டது