லோய்கா
Appearance
லோய்கா
လွိုင်ကော်မြို့ Lwègaw[1] | |
---|---|
ஆள்கூறுகள்: 19°40′27″N 97°12′34″E / 19.67417°N 97.20944°E | |
நாடு | மியான்மர் |
பிரிவு | காயா மாநிலம் |
மாவட்டம் | லோய்கா |
நகராட்சி | லோய்கா |
ஏற்றம் | 2,900 ft (884 m) |
மக்கள்தொகை (2013)[1] | 1,40,670 |
நேர வலயம் | ஒசநே+6.30 (MST) |
லோய்கா மியான்மரின் காயா மாநிலத்தின் தலைநகரமாகும். இந்நகரம் காரீன் மலைதொடரில் மாநிலத்தின் வடக்கு நுனிப்பகுதியில் பில்லு ஆற்றின் கரையின் மேல் அமைந்துள்ளது. [2] இங்கு வாழும் பெரும் பகுதி மக்கள் காரீன் இனத்தை சேர்ந்தவர்கள்.
வரலாறு
[தொகு]பர்மாவில் பிரித்தானிய ஆட்சியின் போது 1922 ஆம் ஆண்டில், பிரித்தானிய பர்மாவின் இளவரசர் மாகாணத்தின் ஒரு பகுதியான காரீனி மாகாணத்தின் அரசியல் அதிகார தலைமையிடமாக லோய்கா இருந்தது. காரீனியில் ஒரு சிறு பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lwègaw (Variant)" சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து லோய்கா , United States National Geospatial-Intelligence Agency
- ↑ Bitsch, Jørgen (1966) Why Buddha Smiles Taplinger Publishing, New York, pages 55-56, இணையக் கணினி நூலக மையம் 421824