ஜனநாயக ஜனதா கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுருக்கக்குறிஜனநாயக ஜனதா கட்சி
தலைவர்துஷ்யந்த் சவுதாலா
நிறுவனர்துஷ்யந்த் சவுதாலா
தொடக்கம்9 திசம்பர் 2018; 4 ஆண்டுகள் முன்னர் (2018-12-09),
ஜிந்து,
அரியானா,
இந்தியா
பிரிவுஇந்திய தேசிய லோக் தளம்
தலைமையகம்18, ஜன்பத் , புது தில்லி .
கொள்கைஜனநாயக சோசலிசம்
நிறங்கள்Yellow   Green
இ.தே.ஆ நிலைமாநில கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி (2019)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 545
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(அரியானா சட்டமன்றம் )
10 / 90
தேர்தல் சின்னம்
இணையதளம்
www.jannayakjantaparty.com
இந்தியா அரசியல்


ஜனநாயக ஜனதா கட்சி ( Jannayak Janta Party) அரியானாவின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.இக்கட்சி 09 டிசம்பர் 2018 அன்று துஷ்யந்த் சவுதாலா தொடங்கினர்.இக்கட்சி இந்திய அரசின் முன்னாள் துணைப் பிரதமர் தேவிலால் யின் கொள்கையை பின்பற்றும் கட்சியாகும். தற்போது நடத்த 2019 ஹரியானா சட்டமன்ற தேர்தலில் இக்கட்சியின்ர் 10 இடங்களில் வெற்றி பெற்றனர். தற்போது பிஜேபி உடன் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியில் உள்ளது [1][2][3]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனநாயக_ஜனதா_கட்சி&oldid=3021241" இருந்து மீள்விக்கப்பட்டது