குரு தேக் பகதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குரு தேக் பகதூர்
Guru Tegh Bahadur
ਗੁਰੂ ਤੇਗ਼ ਬਹਾਦਰ
Guru teg bahadur.jpg
பிறப்புதயக் மால்
1 April 1621 (1621-04)
அம்ரித்சர்,  இந்தியா
இறப்பு24 November 1675 (1675-11-25) (அகவை 54)
தில்லி,  இந்தியா
தேசியம்அகண்ட இந்தியா
மற்ற பெயர்கள்இந்திய கேடயம், வாள் மிகைத்தவன், ஒன்பதாவது குரு, உண்மையான அரசன்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1664–1675
அறியப்படுவதுஆன்மீக பங்களிப்புகளில் குரு கிரந்த் சாகிப், வீர மரணம் காஷ்மீரி இந்துக்கள் கட்டாய மதமாற்றத்தை எதிர்த்தவர் மற்றும் தன்னை இஸ்லாமியமாக மாற்ற மறுத்தவர், அனந்தபூர் சாஹிப், பாட்டியாலா நிறுவனர்
முன்னிருந்தவர்குரு அர் கிருசன்
பின் வந்தவர்குரு கோவிந்த் சிங்
வாழ்க்கைத்
துணை
மாதா குஜ்ரி
பிள்ளைகள்குரு கோவிந்த் சிங்

குரு தேக் பகதூர் (Guru Tegh Bahadur) (பஞ்சாபி: ਗੁਰੂ ਤੇਗ਼ ਬਹਾਦਰ). (ஏப்ரல் 1, 1621 - நவம்பர் 24, 1675) என்றறியும் இவர், பத்து சீக்கிய குருக்களில் (தீர்க்கதரிசிகள்) சீக்கிய மத நம்பிக்கையின் ஒன்பதாம் நானக் குருவாவார். சீக்கிய குருக்களில் முதல் குருவான குரு நானக் என்பவரின் ஆவி, இவர்மீது தொடர்ந்ததாகவும் நம்பப்படுகிறது. மேலும், ஆதி கிரந்த் எனப்படும் குரு கிரந்த் சாகிப் எனும் சீக்கியர்களின் புனித நூலில், இவரது 115 கவிதை நடையிலான பாசுரங்களின் (இறைப் பாடல்கள்) உரை இடம்பெற்றுள்ளது.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Guru Tegh Bahadur". www.sikhiwiki.org (ஆங்கிலம்) (20 June 2015). பார்த்த நாள் 8 யூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_தேக்_பகதூர்&oldid=2856474" இருந்து மீள்விக்கப்பட்டது