குரு அர்ஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குரு அர்ஜன்
Guru Arjan
ਗੁਰੂ ਅਰਜਨ
Guru Arjan.jpg
ஒளி புகாவியல்பு கொண்ட காகித நீர்வண்ண ஓவியம், அரசு அருங்காட்சியகம் சண்டிகர்
பிறப்பு15 April 1563 (1563-04-15)
கோவிந்த்வால், தரன் தரன் மாவட்டம்,  இந்தியா
இறப்பு30 மே 1606(1606-05-30) (அகவை 43)[1]
லாகூர்  பாக்கித்தான்
மற்ற பெயர்கள்ஐந்தாவது குரு
செயற்பாட்டுக்
காலம்
1581–1606
அறியப்படுவது
  • கட்டிடம் ஹர்மந்திர் சாஹிப்
  • தரன் தரன் சாஹிப் நகரம் நிறுவப்பட்டது
  • ஒடுக்குவதற்கான ஆதி கிரந்த் மற்றும் அதின் நிறுவனர் ஹர்மந்திர் சாஹிப்.
  • கர்த்தார்பூர், ஜலந்தர் நகரம் நிறுவப்பட்டது
  • கீர்த்தனைகளில் சோஹிலா ஐந்தாவது பாடல் இயற்றியது
  • எழுத்து சுக்ஹ்மானி சாஹிப்
முன்னிருந்தவர்குரு ராம் தாஸ்
பின்வந்தவர்குரு ஹர்கோபிந்த்
பெற்றோர்குரு ராம் தாஸ் மற்றும் மாதா பானி
வாழ்க்கைத்
துணை
மாதா கங்கா
பிள்ளைகள்குரு ஹர்கோபிந்த்

குரு அர்ஜன் தேவ் (Guru Arjan) (1563 ஏப்ரல் 15 - 1606 மே 30) என்பவர், சீக்கிய நம்பிக்கையின் முதல் தியாகியாகவும், மற்றும் பத்து சீக்கிய குருக்களில் இவர் ஜீவனுள்ள ஐந்தாவது குருவாகவும் இருந்தவர். மேலும், சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்த் எனும் நூலை முதலில் தொகுக்கப்பட்டவராகவும் அறியப்படுகின்றார்.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Arjan, Sikh Guru". Encyclopaedia Britannica. 5 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Guru Arjan Dev Ji - The Fifth Guru". www.theworldofgurunanak.com (ஆங்கிலம்). @2005-2015. 7 யூலை 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_அர்ஜன்&oldid=3081533" இருந்து மீள்விக்கப்பட்டது