குரு அர் கிருசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குரு அர் கிருசன்
Guru Har Krishan
ਗੁਰੂ ਹਰਿਕ੍ਰਿਸ਼ਨ ਜੀ
A fresco of Guru Har Krishan ca. 1745
1745 குரு அர் கிருசன் தோராயமான ஒரு சுவரோவியம்
பிறப்பு சூலை 23, 1956(1956-07-23)
கிரத்பூர் சாகிப், ரூப்நகர்,, பஞ்சாப்,  இந்தியா
இறப்பு 30 மார்ச்சு 1664(1664-03-30) (அகவை 7)
தில்லி
மற்ற பெயர்கள் எட்டாம் குரு இளம் குரு
செயல்பட்ட 
ஆண்டுகள்
1656–1664
அறியப்படுவது தில்லியில் இருக்கும் நோயாளிகளுக்கு உதவி
முன்னிருந்தவர் குரு ஹர் ராய்
பின் வந்தவர் குரு தேக் பகதூர்
பெற்றோர் குரு ஹர் ராய் மற்றும் மாதா கிருசன்
வாழ்க்கைத்
துணை
0
பிள்ளைகள் a

குரு அர் கிருசன் (Guru Har Krishan, 1656 யூலை 23 - 1664 மார்ச்சு 30) என்பவர், பத்து சீக்கிய குருக்களில் சீக்கிய நம்பிக்கையின் எட்டாம் குருவான இவர், ஏழாம் குருவான குரு ஹர் ராய் மறைவின் (1661 அக்டோபர் 6) காரணமாக தனது ஐந்தாவது அகவையிலேயே இளம் சீக்கிய குரு ஆனார்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Guru Har Krishan ji (1661 - 1664)". www.sikh-history.com (ஆங்கிலம்) (1963). பார்த்த நாள் 7 யூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_அர்_கிருசன்&oldid=2716921" இருந்து மீள்விக்கப்பட்டது