பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி
பிம்பிரி சிஞ்ச்வாட் மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 11 அக்டோபர் 1982[1] |
முன்பு | பிம்பிரி-சிஞ்ச்வடு நகராட்சி (1970-1982)[2] |
தலைமை | |
மாநகராட்சி ஆணையர் | |
மேயர் | உஷா (என்ற) மாயி மனோகர் தோரே, பாரதிய ஜனதா கட்சி |
துணை மேயர் | துஷார் ஹிங்கே, பாரதிய ஜனதா கட்சி |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 128[4][5] |
அரசியல் குழுக்கள் | |
செயற்குழுக்கள் |
|
தேர்தல்கள் | |
First-past-the-post voting | |
அண்மைய தேர்தல் | 21 பிப்ரவரி 2017[6] |
அடுத்த தேர்தல் | பிப்ரவரி 2022 (எதிர்பார்க்கப்படுகிறது) |
குறிக்கோளுரை | |
{{சமசுகிருதம்|"कटिबद्धा जनहिताय"|italics=off}} Prepared for public interest | |
கூடும் இடம் | |
மாநகராட்சி பவன், பழைய மும்பை சாலை, பிம்பிரி-சிஞ்ச்வடு | |
வலைத்தளம் | |
www |
பிம்பிரி சிஞ்ச்வாட் மாநகராட்சி (Pimpri Chinchwad Municipal Corporation) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புணே மாவட்டத்தில் உள்ள ஹவேலி தாலுகா மற்றும புனே மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மாநகராட்சி பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகரத்தின் மேம்பாடு நிர்வாகத்தை மேற்கொள்கிறது.
ஹவேலி தாலுகாவின் பிம்பிரி, சிஞ்ச்வடு, அகுர்தி, வாகட் மற்றும் போசரி போன்ற தொழிற்சாலைப் பகுதிகளைக் கொண்டு, 11 அக்டோபர் 1982-இல் பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி நிறுவப்பட்டது. இம்மாநகராட்சி 181 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1.72 மில்லியன் மக்கள்தொகையும் கொண்டது.[7][8]
நிர்வாகம்
[தொகு]இம்மாநகராட்சியின் அன்றாட நிர்வாகம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியின் தலைமையில் நடைபெறுகிறது. இம்மாநகராட்சி மன்றக் குழு மேயர் மற்றும் துணை மேயர் தலைமையிலான 128 வார்டு உறுப்பினர்களைக் கொண்டது.
வரலாறு
[தொகு]புனே நகரத்தின் புறநகர்கள் பகுதிகளான பிம்பிரி, சிஞ்ச்வடு, அகுர்தி மற்றும் போசரி பகுதிகளைக் கொண்டு 1970-இல் பிம்பிரி-சிஞ்ச்வடு நகராட்சி நிறுவப்பட்டது. 11 அக்டோபர் 1982-இல் இந்நகராட்சியின் சாங்கவி, பிம்பிளே குரவ், கசர்வடி, பிம்பளே சௌதாகர், பிம்பிளே நீலக், ரகாதன், தேர்காவ், வாகட் போன்ற சுற்றுப்பகுதிகளைக் கொண்டு பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. [9] 1997-இல் போசரி, நிக்டி போன்ற 18 கிராமப்புற பகுதிகள் இம்மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறது, இதன் பரப்பளவு 181 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக உயர்ந்துள்ளது.
இதனையும் பார்க்க
[தொகு]- புனே பெருநகரப் பகுதிகள்
- புனே மாநகராட்சி
- புனே கண்டோன்மென்ட்
- தேகு ரோடு கண்டோன்மென்ட்
- கட்கி கண்டோன்மென்ட்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PCMC | City Location". www.pcmcindia.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-01.
- ↑ "PCMC Pimpri chinchwad mahanagar palika PCMT Pimpri chinchwad municipal transport punediary.com pcmc". www.punediary.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-01.
- ↑ "PCMC's Commissioner". PCMC - Office of Commissioner. Archived from the original on 2012-03-21. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
- ↑ "PCMC civic elders strength to be 128". Sakaal Times. 11 August 2011. http://www.sakaaltimes.com/SakaalTimesBeta/20110811/4976249755531959244.htm.
- ↑ "Elections 2017 Party-wise Results" (PDF). Official Website of PCMC.
- ↑ "PMC Election Results 2017 highlights: BJP falls short of majority, wins 77 wards" (in en-US). The Indian Express. 2017-02-23. http://indianexpress.com/article/cities/pune/pmc-election-results-2017-live-updates/.
- ↑ "PCMC | City Location". www.pcmcindia.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-11.
- ↑ "Pimpri and Chinchwad City Population Census 2011 | Maharashtra". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2018-05-03.
- ↑ "Development Plan - 2021" (PDF). Official Website of PCMC. May 2001. p. 1.3–4 (19–20).