நிக்டி
Appearance
நிக்டி
Nigdi निगडी | |
---|---|
புறநகர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | புனே |
மெட்ரோ | புனே |
ஏற்றம் | 590 m (1,940 ft) |
மொழிகள் | |
• ஆட்சி் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 411044 |
தொலைபேசிக் குறியீடு | 91-20 |
வாகனப் பதிவு | MH-14 |
மக்களவைத் தொகுதி | மாவள், ஷிரூர் |
சட்டமன்றத் தொகுதி | பிம்பிரி, போசரி |
ஆட்சி மையம் | பிம்ப்ரி-சிஞ்ச்வடு மாநகராட்சி |
மகாராஷ்டிராவில் உள்ள புனேவின் புறநகரில் நிக்டி என்னும் ஊர் அமைந்துள்ளது. இது புனே ரயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புனேயின் வடமேற்குப் பகுதியில், பழைய புனே-மும்பை நெடுஞ்சாலையில் உள்ளது.
போக்குவரத்து
[தொகு]ரயில் போக்குவரத்திற்கு அகுர்டி ரயில் நிலையம் செல்லலாம். புனேவின் அனைத்து புறநகர் ரயில்களும் நின்று செல்கின்றன. இங்கிருந்து புனேவின் பிற பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிஞ்ச்வடு ரயில் நிலையத்தில் இருந்து புனேவின் மற்ற பகுதிகளுக்கு செல்லலாம்.