கட்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்கி என்பது இந்திய நகரமான புனேயின் ஒரு பகுதி. இங்கு இந்திய அரசின் இராணுவ தளம் உள்ளது. இது கிர்கீ என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இங்கு போர் நினைவுக் கல்லறையும், போர் நினைவகமும் உள்ளன.

கன்டோன்மென்ட்[தொகு]

இங்குள்ள கன்டோன்மென்ட் பகுதி, கட்கி கன்டோன்மென்ட் என அழைக்கப்படுகிறது. இங்கு தான் போரின் போது இறந்தவர்களுக்கான கல்லறைகளும் உள்ளன. இங்கு இராணுவ தளமும் உள்ளது.

மக்கள்[தொகு]

இங்கு ஹாக்கி விளையாட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு 75,000த்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

போக்குவரத்து[தொகு]

மும்பை-புனே ரயில் பாதையில் அமைந்துள்ளது கட்கி ரயில் நிலையம். புனே பன்னாட்டு விமான நிலையமே அருகிலுள்ள வான்வழிப் போக்குவரத்து வசதி.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்கி&oldid=1685912" இருந்து மீள்விக்கப்பட்டது