புது காத்ரஜ் சரங்கச் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
New Katraj tunnel
புனே நகரத்திலிருந்து சாத்தாரா செல்லும் வழியில் மலையை குடைந்து அமைக்கப்பட்ட புது காத்ரஜ் சாலை

புது காத்ரஜ் சுரங்கச் சாலை (New Katraj Tunnel) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாநகரத்தில் அமைந்த காத்ரஜ் மலைக் கணவாயை குடைந்து அமைக்கப்பட்ட 1,223 நீளம் கொண்ட இரு வழி மலைச் சாலை ஆகும். புது காத்ரஜ் சாலை வழியாக புனே - சாத்தாரா நகரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48 செல்கிறது. இம்மலைக் கணவாய்ச் சாலை 15 டிசம்பர் 2006 அன்று திறக்கப்பட்டது.

தற்போது இச்சுரங்கச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற இந்திய அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்டினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ground breaking ceremony for six-laning of Katraj-Navale bridge stretch on Nov 15, Gadkari to attend