கோத்ரூட்
Appearance
கோத்ரூட்
कोथरूड | |
---|---|
நகர்புறம் | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் கோத்ரூட்டின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18°32′00″N 73°51′05″E / 18.5333°N 73.8514°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே |
அரசு | |
• நிர்வாகம் | புனே மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 411 038, 411 029 |
வாகனப் பதிவு | MH-12 |
மக்களவைத் தொகுதி | புணே மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | கோத்ரூட் சட்டமன்றத் தொகுதி |
கோத்ரூட் (Kothrud) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாநகரத்தில் அதிக குடியிருப்புகள் கொண்ட வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு பகுதியாகும். மராத்தியப் பேரரசின் பேஷ்வா காலத்தில் இராணி மஸ்தானியின் அரண்மனை கோத்ரூட் பகுதியில் இருந்தது.[1]
பௌத் சாலை மற்றும் கார்வி சாலைகள் கோத்ரூட் பகுதியில் செல்கிறது உள்ளது.[2] இப்பகுதியில் 2,50,000 மக்கள் வாழ்வதாக அறியப்படுகிறது.
பொருளாதாரம்
[தொகு]கோத்ரூட்டில் பல தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் உள்ளது. [3]கிர்லோஸ்கர் குழுமத்தின் மோட்டார் பம்பு தொழிற்சாலையும், [4] இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கமும் இப்பகுதியில் இயங்குகிறது.[5]
போக்குவரத்து
[தொகு]கோத்ரூட் பேருந்து நிலையத்திலிருந்து புனே சந்திப்பு தொடருந்து நிலையம், சிவாஜி நகர், நிக்டி போன்ற பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் செல்கிறது.
கல்வி
[தொகு]- மகாராஷ்டிரா தொழில்நுட்ப நிறுவனம்
- மரத்வாடா மித்ரா மண்டல் பொறியியல் கல்லூரி
- MKSSS கும்மிங்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி
- எம் ஐ டி - டபிள்யு பி யு மேலாண்மைக் கல்லூரி
- அபிநவ வித்தியாலயம்
- பால் சிக்சா பள்ளி
- ஜோக் வித்தியாலயா
- பரஞ்சபே வித்தியா மந்திர்
- மில்லியனியம் தேசியப் பள்ளி
- நகர பன்னாட்டுப் பள்ளி
- எம் ஐ டி உலக அமைதி மையம்
- நியூ இந்தியா பள்ளி
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gera Pune Realty Report (JAN – JUNE' 14) Revises Price Increase Expectation for 2014 to be in the Region of 10% to 14% | Free Press Journal". www.freepressjournal.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-05-27.
- ↑ Bhalerao, Sai. "Kothrud". Maps of India ./. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012.
- ↑ "How Kothrud in Pune is developing as a residential locality". Moneycontrol.
- ↑ Kirloskar Group
- ↑ Automotive Research Association of India