பிம்பிரி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிம்ப்ரி தொடருந்து நிலையம்
पिंपरी रेल्वे स्थानक
Pimpri_railway_station
புனே புறநகர் ரயில் நிலையம்
Pimpri Railway Station End.jpg
இடம்பிம்ப்ரிகாவ், புனே
இந்தியா
அமைவு18°37′24″N 73°48′08″E / 18.6232°N 73.8022°E / 18.6232; 73.8022ஆள்கூறுகள்: 18°37′24″N 73°48′08″E / 18.6232°N 73.8022°E / 18.6232; 73.8022
உரிமம்இந்திய ரயில்வே
தடங்கள்புனே புறநகர் ரயில்வே
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுPMP
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே
மின்சாரமயம்Yes
சேவைகள்
புனே புறநகர் இரயில், இந்திய ரயில்வே

பிம்பிரி தொடருந்து நிலையம் மகாராஷ்டிராவில் உள்ள பிம்பிரி நகரில் உள்ளது. இது பிம்பிரி காய்கறிச் சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. இது மும்பை தொடருந்து நிலையத்தில் இருந்து புனே தொடருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. இங்கு புனே புறநகர தொடர்வண்டிகள் நின்று செல்கின்றன. இவை தவிர, சின்ஹகாடு விரைவுவண்டியும், சகாயத்ரி விரைவுவண்டியும் நின்று செல்கின்றன. மும்பையில் இருந்து பந்தர்பூருக்கும், சீரடிக்கும், கர்நாடகத்தில் உள்ள பிஜாப்பூருக்கும் செல்லும் பயணியர் வண்டிகளும் நின்று செல்கின்றன.

புறநகர் ரயில்கள்[தொகு]

தொடர்வண்டியின் பெயர் நேரம்
லோணாவ்ளா லோக்கல் 00:38, 04:48, 06:08, 06:53, 08:23, 10:28, 11:23, 12:23, 13:23, 16:03, 16:53, 18:03, 18:38, 19:23, 20:23, 21:33, 22:33
புணே லோக்கல் 05:56, 07:12, 08:17, 08:30, 09:12, 10:25, 11:12, 12:47, 14:56, 15:53, 16:25, 16:42, 18:17, 19:17, 20:32, 21:37, 22:42, 23:12, 00:17, 00:42
தளேகாவ் லோக்கல் 07:18, 09:23, 15:23

இணைப்புகள்[தொகு]