புனே பன்னாட்டு மாரத்தான்
தோற்றம்
| புனே பன்னாட்டு மாரத்தான் | |
|---|---|
2008-ம் ஆண்டு பங்குபெற்றவர்கள் | |
| நாள் | டிசம்பர் |
| நிகழ்விடம் | புனே, இந்தியா |
| நிகழ்வு வகை | சாலை வழி |
| தொலைவு | மாரத்தான் |
| நிறுவப்பட்டது | 1983 |
| அலுவல்முறை வலைத்தளம் | http://www.marathonpune.com/ |
புனே பன்னாட்டு மாரத்தான் என்பது ஆண்டுதோறும், புனேவில் நடைபெறும் மாரத்தான் ஓட்டமாகும். 1983-ம் ஆண்டு முதல் இம்மாரத்தான் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. பன்னாட்டு போட்டியாக நடத்தப்படுவதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களும் பங்குபெறுகின்றனர்.
இதில் புகழ்பெற்ற பிரபல்ங்கள் பங்கேற்கும் குறைந்த தூர ஓட்டமும் நடத்தப்படுகிறது. இதில் திரட்டப்படும் நிதி, பல்வேறு நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
வெற்றியாளர்களின் பட்டியல்
[தொகு]
குறியீடு: சாதனை அரை மாரத்தான் தூரம்
| முறை | போட்டி நடைபெற்ற ஆண்டு | ஆண் வெற்றியாளர் | நேரம் (ம:நி:நொ) | பெண் வெற்றியாளர் | நேரம் (ம:நி:நொ) |
|---|---|---|---|---|---|
| 1 | 1983 | 2:24:15 | — | — | |
| 2 | 1984 | 2:33:59 | — | — | |
| 3 | 1985 | 2:35:11 | 1:24:10 | ||
| 4 | 1986 | 2:31:28 | 1:17:09 | ||
| 5 | 1987 | 2:29:40 | 1:21:54 | ||
| 6 | 1989 | 2:31:47 | 2:58:39 | ||
| 7 | 1990 | 2:27:56 | 1:17:42 | ||
| 8 | 1991 | 2:23:46 | 2:57:34 | ||
| 9 | 1992 | 2:26:34 | 2:51:01 | ||
| 10 | 1993 | 2:23:23 | 2:47:46 | ||
| 11 | 1994 | 2:24:35 | 1:17:19 | ||
| 12 | 1996 | 2:13:00 | ? | ||
| 13 | 1997 (ஜனவரி) | 2:23:08 | 1:20:00 | ||
| 14 | 1997 (டிசம்பர்) | 2:25:36 | 1:16:42 | ||
| 15 | 1999 | 2:22:54 | 1:29:49 | ||
| 16 | 2000 | 2:25:17 | 1:18:10 | ||
| 17 | 2002 | 2:23:20 | 1:15:52 | ||
| 18 | 2003 | 2:16:36 | 1:13:49 | ||
| 19 | 2004 | 2:21:22 | 1:11:59 | ||
| 20 | 2005 | 2:19:35 | 1:15:05 | ||
| 21 | 2006 | 2:18:23 | 1:13:20 | ||
| 22 | 2007 | 2:17:32 | 1:11:30.4 | ||
| 23 | 2008 | 2:17:45 | 1:10:17 | ||
| 24 | 2009 | 2:13:05 | 1:10:30 | ||
| 25 | 2010 | 2:13:20 | 2:38:41 | ||
| 26 | 2011 | 2:16:57 | 1:12:29 | ||
| 27 | 2012 | 2:13:03 | 1:08:37 |
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- வெற்றியாளர்களின் பட்டியல்
- Krishnan, Ram Murali et al. (2010-12-14). Pune Marathon பரணிடப்பட்டது 2013-06-04 at the வந்தவழி இயந்திரம். Association of Road Racing Statisticians. Retrieved on 2011-10-23.