அருண் கேதார்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருண் கேதார்பால் பவீச
{{{lived}}}
Second Lieutenant Arun Khetarpal statue at Param Yodha Sthal Delhi.jpg
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் அருண் கேதார்பாலின் மார்பளவுச் சிற்பம்
பிறப்பு 14 அக்டோபர் 1950
இறப்பு 16 டிசம்பர் 1971 (வயது 21)
சார்பு இந்தியா இந்தியா
பிரிவு Flag of Indian Army.svg இந்திய இராணுவம்
சேவை ஆண்டு(கள்) 1971 (6 மாதங்கள்)[1]
தரம் 2nd Lieutenant Indian Army.gif 2-ஆம் லெப்டிணன்ட்
அலகு Current Regimental Cap Badge 2014-06-11 06-48.jpg 17 புனே குதிரைப் படையணி
சமர்/போர்கள் இந்திய-பாகிஸ்தான் போர், 1971
பசந்தர் சண்டை
விருதுகள் Param-Vir-Chakra-ribbon.svg பரம் வீர் சக்கரம்


2-ஆம் லெப்டிணன்ட் அருண் கேதார்பால் (பிவிசி (Arun Khetarpal) (14 அக்டோபர் 1950 – 16 திசம்பர் 1971) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம், புனேவில் பிறந்தவர்.[2] புனேவில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார்.[3] சூன், 1967-இல் புனேவில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாதமியில் சேர்ந்தார். பின்னர் இந்திய இராணுவ அகாதமியில் இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியினைப் பெற்றார். 1971-இல் இந்தியத் தரைப்படையில் புனே படையணியில் 2-ஆம் லெப்டிணன்ட் அதிகாரியாகச் சேர்ந்தார்.[4] இவரது தந்தை எம். எல். கேதார்பால் இந்திய இராணுவத்தில் பிரிகேடியராக இருந்தவர்.

1971- இந்திய பாக்கித்தான் போரின் போது, பஞ்சாப் பகுதியில் நடைபெற்ற சண்டையில், பாக்கித்தான் படைகளுக்கு எதிராக வீர தீரமாகப் போரிட்டு, பாக்கித்தான் படைகளின் 10 பீரங்கிகளை அழித்து, 16 திசம்பர் 1971 அன்று போரில் வீரமரணமடைந்தார். இறப்பிற்கு இவருக்கு 1971-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[5][1][6][7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Archived copy". மூல முகவரியிலிருந்து 17 April 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-12-07.
  2. Reddy, Kittu (2007). Bravest of the Brave: Heroes of the Indian Army. Ocean Books. பக். 52–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87100-00-3. https://books.google.com/books?id=MlAi5sWYOe8C&pg=PA52. 
  3. Arun Khetarpal on Indian army's site, indianarmy.nic.in
  4. "Lawrence School to get Khetarpal's statue". Articles.timesofindia.indiatimes.com. மூல முகவரியிலிருந்து 2012-07-07 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-02-10.
  5. "2/LT ARUN KHETARPAL". மூல முகவரியிலிருந்து 2020-10-20 அன்று பரணிடப்பட்டது.
  6. "ARUN KHETARPAL | Gallantry Awards". மூல முகவரியிலிருந்து 2017-12-16 அன்று பரணிடப்பட்டது.
  7. "Param Vir Chakra winners since 1950 – Times of India". மூல முகவரியிலிருந்து 18 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 September 2016.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_கேதார்பால்&oldid=3286086" இருந்து மீள்விக்கப்பட்டது