சிவாஜி நகர் தொடருந்து நிலையம்
Jump to navigation
Jump to search
சிவாஜி நகர் தொடருந்து நிலையம் Shivaji Nagar Railway Station शिवाजी नगर रेल्वे स्थानक | ||
---|---|---|
புனே புறநகர் ரயில் நிலையம் | ||
![]() | ||
இடம் | சிவாஜி நகர், புனே இந்தியா | |
அமைவு | 18°31′57″N 73°51′05″E / 18.5326°N 73.8514°Eஆள்கூறுகள்: 18°31′57″N 73°51′05″E / 18.5326°N 73.8514°E | |
உயரம் | 550.42 மீட்டர்கள் (1,805.8 ft) | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
தடங்கள் | புனே புறநகர் ரயில்வே | |
நடைமேடை | 2 | |
இருப்புப் பாதைகள் | 4 | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | உண்டு | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | SVJR | |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் | |
மின்சாரமயம் | ஆம் | |
சேவைகள் | ||
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.
|
சிவாஜி நகர் தொடருந்து நிலையம் புனேயின் சிவாஜி நகர் பகுதியில் உள்ளது. இங்கு புனேயின் புற நகர் ரயில்கள் நின்று செல்கின்றன. இது இரண்டு நடைமேடைகளைக் கொண்டது. இங்கு மும்பையில் இருந்து புனே நகருக்கு வரும் ரயில்கள் நின்று செல்கின்றன. இந்த நிலையத்திற்கு அருகில் புனே நகரின் அமர்வு நீதிமன்றம், புனே மாநகராட்சி அலுவலகம், பொறியியல் கல்லூரி ஆகியன உள்ளன. இந்த ரயில் நிலையத்தின் பின்புறத்தில் பழைய மும்பை - புனே சாலை உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் புனே ரயில் நிலையம் உள்ளது.
புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
புறநகர தொடருந்துகள்[தொகு]
இங்கிருந்து லோணாவ்ளாவுக்கு இரண்டு தொடர்வண்டிகள் செல்கின்றன. அங்கிருந்து இரண்டு தொடர்வண்டிகள் திரும்பி வருகின்றன.