கட்கி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கட்கி தொடருந்து நிலையம்
Khadki Railway Station
खडकी रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
பொது தகவல்கள்
இடம்கட்கி கண்டோன்மெண்ட், புனே
இந்தியா
அமைவு18°33′48″N 73°50′27″E / 18.5632°N 73.8409°E / 18.5632; 73.8409ஆள்கூறுகள்: 18°33′48″N 73°50′27″E / 18.5632°N 73.8409°E / 18.5632; 73.8409
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்புனே புறநகர் ரயில்
மும்பை - சென்னை வழித்தடம்[
நடைமேடை4
இருப்புப் பாதைகள்8
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுKK
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே கோட்டம்
மின்சாரமயம்ஆம்
சேவைகள்
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.

கட்கி ரயில்வே நிலையம் மும்பை - புனே ரயில் வழித்தடத்தில் உள்ளது. இது இந்திய ரயில்வேயின் மத்திய கோட்டத்திற்கு உட்பட்டது. சின்ஹாகாத் விரைவுவண்டி, சகாயத்ரி விரைவுவண்டி, டெக்கன் விரைவுவண்டி, கோய்னா விரைவுவண்டி ஆகியன இங்கு நின்று செல்கின்றன. இதற்கு அருகில் புனே தொடருந்து நிலையம் உள்ளது. வான்வழிப் போக்குவரத்துக்கு, அருகிலுள்ள புனே சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லலாம். இது கட்கி சந்தைக்கு அருகில் உள்ளது.


 புனே – லோணாவ்ளா
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
 
Head station
புனே சந்திப்பு Mainline rail interchange BSicon LDER.svg Parking
Unknown route-map component "hKRZWae"
முடா ஆறு
Station on track
சிவாஜி நகர் பேருந்து நிலையம்
Station on track
கட்கி
Unknown route-map component "hKRZWae"
முளா ஆறு
Unknown route-map component "pHST"
தாபோடி
Unknown route-map component "pHST"
காசர்வாடி
Station on track
பிம்ப்ரி
Station on track
சிஞ்ச்வடு
Station on track
ஆகுர்டி
Station on track
தேஹு ரோடு
Unknown route-map component "pHST"
பேக்டேவாடி
Unknown route-map component "pHST"
கோராவாடி
Station on track
தளேகாவ்
Unknown route-map component "pHST"
வட்காவ்
Unknown route-map component "pHST"
கான்ஹே
Unknown route-map component "pHST"
காம்ஷேத்
Unknown route-map component "pHST"
மளவலி
End station
லோணாவ்ளா Mainline rail interchange Parking

புறநகர் தொடர்வண்டிகள்[தொகு]

  1. புனே - லோணாவ்ளா லோக்கல்
  2. புனே - தளேகாவ் லோக்கல்
  3. சிவாஜி நகர் - லோணாவ்ளா லோக்கல்
  4. சிவாஜி நகர் - தளேகாவ் லோக்கல்

விரைவுவண்டிகள்[தொகு]

  1. சின்ஹாகாத் விரைவுவண்டி
  2. சகாயத்ரி விரைவுவண்டி
  3. டெக்கன் விரைவுவண்டி
  4. கோய்னா விரைவுவண்டி
  5. மும்பை - சென்னை விரைவுவண்டி

பயணியர் ரயில்கள்[தொகு]

  1. புனே - கர்ஜத் - புனே பயணியர் தொடர்வண்டி
  2. மும்பை - பந்தர்ப்பூர் - மும்பை பயணியர் தொடர்வண்டி
  3. மும்பை - பிஜாப்பூர் - மும்பை பயணியர் தொடர்வண்டி
  4. மும்பை - சீரடி - மும்பை பயணியர் தொடர்வண்டி