ஏர்வாடா மத்திய சிறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏர்வாடா மத்திய சிறை
Yerwada jail.JPG
நுழைவாயில்
இடம்எரவடா, புனே, மகாராட்டிரம், இந்தியா
அமைவு18°33′52″N 73°53′23″E / 18.564575°N 73.889651°E / 18.564575; 73.889651
நிலைஇயக்கத்தில்
பாதுகாப்பு வரையறைஅதிகபட்சம்
கைதிகள் எண்ணிக்கை3,600 [1]
முந்தைய பெயர்{{{former_name}}}
நிருவாகம்மகாராஷ்டிர அரசு, இந்தியா

ஏர்வாடா மத்திய சிறை என்னும் சிறைச்சாலை, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவிலுள்ள புனே நகரத்தின் எரவடா பகுதியில் உள்ளது. இது எரவாடா மத்திய சிறை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது மகாராஷ்டிராவிலேயே பெரிய சிறையாகும். ம்காத்மா காந்தியடிகள், வீர சாவர்க்கர் ஆகிய்யோரும் இங்கு அடைக்கப்பட்டனர்.[2][3]

சிறை வளாகம் 512 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[4] இங்கு 3,600 கைதிகள் உள்ளனர்.[1]

அண்ணா அசாரே[5], நடிகரான சஞ்சய் தத்[6] ஆகியோரும் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். இந்த சிறையில் அஜ்மல் கசாப்பிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.[7][8]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்வாடா_மத்திய_சிறை&oldid=3113519" இருந்து மீள்விக்கப்பட்டது