காத்ரஜ்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காத்ரஜ் Katraj | |
|---|---|
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | புனே |
| தாலுகா | புனே நகர்புற தாலுகா |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | புனே மாநகராட்சி |
| மொழிகள் | |
| • ஆட்சி் | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 411 046 |
| தொலைபேசிக் குறியீடு | 020 |

காத்ரஜ் என்னும் ஊர், மகாராஷ்டிராவில் உள்ள புனே மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ளது. முன்னர் ஏரியாக இருந்த இப்பகுதிக்கு அருகில் காத்ரஜ் மலைத் தொடரும், ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்காவும் உள்ளன. இது மும்பை - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. காதரஜ் மலையைக் குடைந்து புது காத்ரஜ் சாலையை அமைத்துள்ளனர். இதனால் சாலைவழிப் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது.