இராணுவ தொழில்நுட்ப நிறுவனம், புனே
Appearance
முந்தைய பெயர்கள் | இராணுவப் பொறியியல் கல்லூரி (1952-1967) போர்க் கருவிகள் தொழில்நுட்ப நிறுவனம் (1967-2006) பாதுகாப்புச் சிறப்பு தொழில்நுட்ப நிறுவனம் (2006-2012) |
---|---|
குறிக்கோளுரை | தொழில்நுட்பத்தின் மூலம் வெற்றி |
உருவாக்கம் | 1952 (இராணுவப் பொறியியல் கல்லூரி) |
அமைவிடம் | , , 18°25′27″N 73°45′32″E / 18.42417°N 73.75889°E |
இணையதளம் | www |
இராணுவத் தொழில்நுட்ப நிறுவனம் (Military Institute of Technology (MILIT), இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கீழ் செயல்படுகிறது. இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம் புனே நகரத்தின் மையப் பகுதியில் செயல்படுகிறது. இது புனே பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]- தேசிய பாதுகாப்பு அகாதமி (இந்தியா)
- தேசிய பாதுகாப்புக் கல்லூரி (இந்தியா)
- இந்திய தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம்
மேற்கோள்கள்
[தொகு]- Pune military institute of technology adopts Donje village, Indian Express.</re>