ஞானேஷ்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஞானேஸ்வர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஞானேஷ்வர்
படம்
பிறப்பு1275 கி.பி
பைத்தன், அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்
இறப்பு1296 கி.பி (21 வயதில்)
ஆளந்தி, புனே அருகில்
தத்துவம்வர்காரி, இந்து சமயம்
குருநிவ்ருத்திநாத்

ஞானதேவர் அல்லது ஞானேஷ்வர் அல்லது தியானேஷ்வரர் என்பவர் மராத்திய வைணவ அடியார் ஆவார். இவர் 1275 – 1296 காலத்தில் வாழ்ந்தார். இவர் ஒரு வர்க்காரி வைணவ கவிஞரும், மெய்யியலாளரும் ஆவார்.[1][2]பாண்டுங்ரக விட்டலரின் பக்தரான ஞானேஸ்வரர் 21 வயதில் சமாதி அடைந்தார். இவரதி சமாதிக் கோயில் மகாராட்டிரா மாநிலத்தின் புனே அருகில் உள்ள ஆளந்தி எனும் ஊரில் உள்ளது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானேஷ்வர்&oldid=3214357" இருந்து மீள்விக்கப்பட்டது