எரவடா
Appearance
எரவடா | |
---|---|
புனே நகர்புறம் | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் எரவடா பகுதி | |
ஆள்கூறுகள்: 18°33′25″N 73°53′11″E / 18.556845°N 73.88649°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே |
அரசு | |
• நிர்வாகம் | புனே மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 79.62 km2 (30.74 sq mi) |
ஏற்றம் | 530 m (1,740 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,37,040 |
• அடர்த்தி | 4,200/km2 (11,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 411006 |
தொலைபேசி குறியீடு | +91-20 |
வாகனப் பதிவு | MH-12 |
மக்களவைத் தொகுதி | புனே மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | வடகோன் செரி சட்டமன்றத் தொகுதி |
மும்பையிலிருந்து தொலைவு | 152 கிலோமீட்டர்கள் (94 mi) |
எரவடா (Yerawada), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். புனே நகரத்தில் மக்கள்தொகை அடர்த்தி கொண்ட பகுதியாகும். இது புனேவிலிருந்து அகமத்நகர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலையின் துவக்கத்தில் உள்ளது.[1] இப்பகுதியில் ஏர்வாடா மத்திய சிறைச்சாலை, ஆகா கான் அரண்மனை, டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் முளா-முடா ஆறு பாய்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yerwada : Words about Yerwada". Archived from the original on 2010-12-06.