எரவடா

ஆள்கூறுகள்: 18°33′25″N 73°53′11″E / 18.556845°N 73.88649°E / 18.556845; 73.88649
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரவடா
புனே நகர்புறம்
எரவடா is located in மகாராட்டிரம்
எரவடா
எரவடா
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் எரவடா பகுதி
ஆள்கூறுகள்: 18°33′25″N 73°53′11″E / 18.556845°N 73.88649°E / 18.556845; 73.88649
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே
அரசு
 • நிர்வாகம்புனே மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்79.62 km2 (30.74 sq mi)
ஏற்றம்530 m (1,740 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,37,040
 • அடர்த்தி4,200/km2 (11,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்411006
தொலைபேசி குறியீடு+91-20
வாகனப் பதிவுMH-12
மக்களவைத் தொகுதிபுனே மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிவடகோன் செரி சட்டமன்றத் தொகுதி
மும்பையிலிருந்து தொலைவு152 கிலோமீட்டர்கள் (94 mi)

எரவடா (Yerawada), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். புனே நகரத்தில் மக்கள்தொகை அடர்த்தி கொண்ட பகுதியாகும். இது புனேவிலிருந்து அகமத்நகர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலையின் துவக்கத்தில் உள்ளது.[1] இப்பகுதியில் ஏர்வாடா மத்திய சிறைச்சாலை, ஆகா கான் அரண்மனை, டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் முளா-முடா ஆறு பாய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
எரவடா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Yerwada : Words about Yerwada". Archived from the original on 2010-12-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரவடா&oldid=3494164" இலிருந்து மீள்விக்கப்பட்டது