சிவாஜி நகர், புனே
தோற்றம்
- சிவாஜி நகர், பெங்களூர் என்ற இடத்துடன் குழப்பிக் கொள்ளாதீர்.
சிவாஜி நகர்
शिवाजी नगर, पुणे | |
|---|---|
புறநகர் | |
| நாடு | |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | புணே மாவட்டம் |
| மொழிகள் | |
| • ஆட்சி் | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 411 005 |
| வாகனப் பதிவு | MH-12 |
| Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
சிவாஜி நகர் என்பது புனேயில் உள்ள பகுதியாகும். புனேயின் மாவட்ட நீதிமன்றம், புனே மாநகராட்சி மன்றம், புனே பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை இங்குள்ளன.
போக்குவரத்து
[தொகு]
இங்கு புனேயின் புறநகர் ரயில்களான உள்ளூர் ரயில்கள் நின்று செல்கின்றன. மும்பையில் இருந்து புனேக்கு வரும் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.
மேலும் பார்க்க
[தொகு]இணைப்புகள்
[தொகு]