சாங்கவி
Appearance
சாங்கவி
सांगवी | |
---|---|
நகர்புறம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 411027 |
வாகனப் பதிவு | MH - 14 |
உள்ளாட்சி நிறுவனம் | பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி |
சாங்கவி (Sangvi or Sangavi (மராத்தி மொழி|மராத்தி]]:सांगवी) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். சாங்கவி பகுதி பழைய மற்றும் புது சாங்கவி என இரண்டு பகுதிகளாக உள்ளது.
அருகமைந்த பகுதிகள்
[தொகு]பிம்பளே குரவ், பிம்பளே சௌதாகர், அவுந்து, தபோடி, கட்கி, வாகட், ஹிஞ்சவடி, புனே பல்கலைக்கழகம்
கோயில்கள்
[தொகு]- கணேஷ் கோயில், சிதோல நகர்
- சத்திய விநாயக கணபதி கோயில், ஆனந்த் நகர்
- சாங்கவிகா இராஜ கணபதி கோயில், சாங்கவிகாவ்ன்
- சங்கமேஸ்வரர் கோயில், மம்தா நகர்
- குந்துநாத் சுவேதாம்பரர் ஜெயின் கோயில், தோரே நகர்
- பார்சுவநாதர் திகம்பர் ஜெயின் கோயில், தோரே நகர்
- தத்தாரேயர் ஆஸ்ரமம், மம்தா நகர்
- சந்த் கஜானன் மகாராஜ் கோயில்
- இராதாகிருஷ்ணன் கோயில், பிரியதர்சினி நகர், பழைய சாங்கவி
கல்வி நிலையங்கள்
[தொகு]- எஸ் ஜெ எச் குருநானக உயர்நிலைப்பள்ளி
- மார் இயானியோஸ் கான்வென்ட் உயர்நிலைப்பள்ளி, புது சாங்கவி
- பி. ஆர். கோலாப் மேனிலைப்பள்ளி
- ஆர்சிட் இளையோர் பள்ளி (சிபிஎஸ்சி),பிம்பிளே குரவ்
- நரசிங்க உயர்நிலைப்பள்ளி
- மாஸ்டர்மைன்ட் ஆங்கில வழி உயர்நிலைப்பள்ளி
- பாபுராவ்ஜி கோலாப் கல்லூரி, சாங்கவி
- லிட்டில் பிளவர் பள்ளி
- லிட்டில் பிளவர் மகளிர் கல்லூரி
மருத்துவமனைகள்
[தொகு]- காண்டே மகப்பேறு & பொது மருத்துவ மனை, சிதோலெங்கர்
- மகான் பல்நோக்கு மருத்துவமனை, கங்கா நகர்
- சுதர்சன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை
- சிறீ சோனாவானே மருத்துவமனை
- சிறீ சமர்த்த மருத்துவ மனை
- சிறீ சத்குரு கிருபா ஹோமியோபதி கிளினிக், மதுபன் சொசைடி
- தன்வந்திரி மருத்துவமனை, ஜெய்மால நகர், பழைய சாங்கவி
- தனசிறீ மருத்துவமனை, சமர்த்த நகர், புது சாங்கவி
பூங்காக்கள்
[தொகு]- சிவாஜி உத்தியான வனம, அபிநவ நகர்
- வேதாள் மகாராஜா உத்தியான வனம், வேதாள் மகாராஜ் கோயில் அருகில்
- பொதுப்பணித்துறை தோட்டம்
மேற்கோள்கள்
[தொகு]