இராணுவ மருத்துவக் கல்லூரி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராணுவ மருத்துவக் கல்லூரி, இந்தியா
உருவாக்கம்1948 (1948)
CommandantC. K. Ranjan[1]
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்afmc.nic.in
AFMC main building

இராணுவ மருத்துவக் கல்லூரி Armed Forces Medical College (AFMC) மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில் இந்தியப் பாதுகாப்புப் படைகளால் நிர்வகிக்கப்படும் ஒரு மருத்துவக்கல்லூரியாகும். 1948-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போருக்குப் பின் பி சி ராய் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தியப் பாதுகாப்புப் படைகளின் மருத்துவ சேவைக்காக நிறுவப்பட்ட ஒரு கல்லூரியாகும்.

உசாத்துணைகள்[தொகு]