இராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி
Established1967
Locationடாக்டர். அம்பேத்கர் நகர், மத்தியப் பிரதேசம், இந்தியா

இந்திய இராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி (Military College of Telecommunication Engineering) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கர் நகரத்தில் உள்ளது. இந்தியத் தரைப்படையின் தகவல் தொடர்பு படைப்பிரிவினருக்கு தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் 4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்பும், 2 ஆண்டு பட்டயப் படிப்பும், 2 ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புகள் வழங்கும் நிறுவனமாக 1967-இல் நிறுவப்பட்டது.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Military College of Telecommunication Engineering (MCTE), Mhow
  2. "Corps of Signals celebrates 98th Raising Day". Indian Express. 16 February 2008. http://www.expressindia.com/latest-news/corps-of-signals-celebrates-98th-raising-day/273663/. 

வெளி இணைப்புகள்[தொகு]