இராணுவப் போர் கல்லூரி, இந்தூர்
![]() | இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
குறிக்கோளுரை | युध्दाय कृत निश्चयः (சமஸ்கிருதம்) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | தீர்க்கமான முடிவுடன் போர்க்களத்தில் புகுக |
வகை | போர்ப் பயிற்சி கல்லூரி |
உருவாக்கம் | 1 ஏப்ரல் 1971[1] |
கட்டளை அதிகாரி | லெப்டிணன்ட் ஜெனரல் வி. எஸ். சீனிவாசஸ் |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 1,300 |
அமைவிடம் | , , |
வளாகம் | 533.5 ஏக்கர்கள் (2.159 km2) |
சேர்ப்பு | தேவி அகில்யா பல்கலைக்கழகம், இந்தூர் |
இணையதளம் | இணையதளப் பக்கம் |
இராணுவப் போர் கல்லூரி (Army War College, (A.W.C. Mhow) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தோர் மாவட்டத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கார் நகரத்தில் 1 ஏப்ரல் 1971 முதல் இயங்குகிறது. இக்கல்லூரியில் இந்திய இராண்வத்தின் தரைப்படை அதிகாரிகளுக்கு போர்க் கலையில் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் இராணுவத்திற்கான தந்திரோபாயங்கள் மற்றும் தளவாடங்களுக்கான கருத்துகள் மற்றும் கோட்பாடுகளை உருவாக்கி மதிப்பீடு செய்கிறது. இக்கல்லூரி ஆண்டுதோறும் 1,200 இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும், துணைநிலை இராணுவ அதிகாரிகளுக்கும் சிறப்பு போர்ப் பயிற்சி வழங்குகிறது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Recruitment and Training". Ministry of Defence, Government of India. http://www.mod.nic.in/rec%26training/. பார்த்த நாள்: 2011-10-28.