பெல்காம் இராணுவப் பள்ளி
| இராஷ்டிரிய இராணுவப் பள்ளி, பெல்காம் | |
|---|---|
| அமைவிடம் | |
| பெல்காம், கர்நாடகா இந்தியா | |
| அமைவிடம் | 15°52′59″N 74°34′59″E / 15.88306°N 74.58306°E |
| தகவல் | |
| வகை | இராணுவப் பள்ளி |
| குறிக்கோள் | சீலம் பரம் பூஷணம் (Character is the Highest Virtue) |
| தொடக்கம் | 1945 |
| பள்ளி மாவட்டம் | பெல்காம் |
| பள்ளித் தலைவர் | இராணுவ பயிற்சிக்கான தலைமை இயக்குநர் |
| பணிக்குழாம் | 100 |
| பீடம் | 40 |
| தரங்கள் | வகுப்புகள் 6-12 |
| மாணவர்கள் | 300 |
| Campus size | 64-ஏக்கர் (0.26 km2) |
| வளாக வகை | உண்டு, உறைவிடப் பள்ளி (Residential school) |
| நிறங்கள் | வெளிர் நீலம் மற்றும் அடர் நீலம் |
| இணைப்பு | சிபிஎஸ்சி |
| தகவல் | Military establishment where young boys are trained to join Armed forces |
| நிறுவனர் | ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் |
| பிரதாப் | நீலம் |
| இரஞ்சித் | பச்சை |
| அசோகர் | மஞ்சள் |
| சிவாஜி | சிவப்பு |
| இணையம் | http://cbseaff.nic.in/cbse_aff/schdir_Report/AppViewdir.aspx?affno=880003 |
பெல்காம் இராஷ்டிரிய இராணுவப் பள்ளி (Rashtriya Military School, Belgaum) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் பெல்காம் நகரத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் ஐந்து இராணுவப் பள்ளிகளில் ஒன்றாகும்.[1]சிபிஎஸ்சி பாடத்திட்ட முறை கொண்ட உண்டு உறைவிடப் பள்ளியில் 10 முதல் 11 வயதிற்குட்பட்ட 300 ஆண் மாணவர்களை 6-ஆம் வகுப்பில் சேர்வதற்கு ஆண்டுதோறும் டிசமப்ர் மாதம் நடைபெறும் நுழைத்தேர்வு நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை உடல் தகுதி மற்றும் நேர்காணல் மூலம் பள்ளிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். [2] + 2 வகுப்பில் சேர்வதற்கு 10-ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.[3]இப்பள்ளியின் மாணவர் சேர்க்கையில் இந்திய இராணுவத்தினர் மற்றும் முன்னாள் இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இப்பள்ளியானது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடமுறைகள் கொண்டது. இப்பள்ளியில் கல்வி, விளையாட்டுகளுடன், தேசிய மாணவர் படையிலும் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ military schools
- ↑ "Rashtriya Military Schools". 2 November 2009. Retrieved 22 June 2016.
- ↑ "Archived copy". Archived from the original on 7 February 2011. Retrieved 2012-07-23.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link)