சைனிக் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கப்பட்டது. இது அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே. வி. கிருஷ்ண மேனன்னால் 1961 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய இராணுவத்தில் சேரத் தயார்படுத்துவை முக்கிய நோக்கமாகக் இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 28 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது.[1] இந்தப் பள்ளிகளில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.[2]

சைனிக் பள்ளிகளின் பட்டியல்[தொகு]

 1. சைனிக் பள்ளி அமராவதிநகர், தமிழ் நாடு.[3] தொடக்கம்: 16-Jul-1962
 2. சைனிக் பள்ளி அம்பிகாபூர், சத்தீசுகர்
 3. சைனிக் பள்ளி Balachadi, குசராத்து.[4] நிறுவப்பட்டது: 08-Jul-1961
 4. சைனிக் பள்ளி புவனேசுவரம், ஒடிசா.[5] நிறுவப்பட்டது: 01-Feb-1962
 5. சைனிக் பள்ளி Bijapur, கருநாடகம்.[6] நிறுவப்பட்டது: 16-Sep-1963
 6. சைனிக் பள்ளி, Chittorgarh|சைனிக் பள்ளி Chittorgarh]], இராச்சசுத்தான்.[7] நிறுவப்பட்டது: 07-Aug-1961
 7. சைனிக் பள்ளி Ghorakhal, நைனித்தால் உத்தராகண்டம் Estd: 21-Mar-1966
 8. சைனிக் பள்ளி Goalpara, அசாம் நிறுவப்பட்டது: 12-Nov-1964
 9. சைனிக் பள்ளி Gopalganj, பீகார் நிறுவப்பட்டது: 12-Oct-2003
 10. சைனிக் பள்ளி இம்பால், மணிப்பூர்[8] நிறுவப்பட்டது: 07-Oct-1971
 11. சைனிக் பள்ளி Kapurthala Punjab. நிறுவப்பட்டது: 08-Jul-1961
 12. சைனிக் பள்ளி, Kazhakootam, திருவனந்தபுரம் (Trivandrum), கேரளம்.[9] நிறுவப்பட்டது: 26-Jan-1962
 13. சைனிக் பள்ளி குடகு, கருநாடகம்
 14. சைனிக் பள்ளி Korukonda, ஆந்திரப் பிரதேசம்.[10] நிறுவப்பட்டது: 18-Jan-1962
 15. சைனிக் பள்ளி, Kunjpura, அரியானா[11] நிறுவப்பட்டது: 03-Jul-1961
 16. சைனிக் பள்ளி Lucknow, உத்தரப் பிரதேசம் நிறுவப்பட்டது: Jul-1960 (The Oldest சைனிக் பள்ளி & only சைனிக் பள்ளி run by State Government)
 17. சைனிக் பள்ளி Nagrota, சம்மு காசுமீர்[12] நிறுவப்பட்டது: 22-Aug-1970
 18. சைனிக் பள்ளி Nalanda, பீகார் நிறுவப்பட்டது: 12-Oct-2003
 19. சைனிக் பள்ளி Pungalwa, நாகாலாந்து நிறுவப்பட்டது: 02-Apr-2007
 20. சைனிக் பள்ளி Purulia, மேற்கு வங்காளம் நிறுவப்பட்டது: 29-Jan-1962
 21. சைனிக் பள்ளி Rewa, மத்தியப் பிரதேசம்.[13] நிறுவப்பட்டது: 20-Jul-1962
 22. சைனிக் பள்ளி Rewari, அரியானா
 23. சைனிக் பள்ளி Sujanpur Tihra, இமாச்சலப் பிரதேசம்.[14] நிறுவப்பட்டது: 02-Jul-1978
 24. சைனிக் பள்ளி Tilaiya, சார்க்கண்ட்.[15] நிறுவப்பட்டது: 16-Sep-1963 | Wiki Article - சைனிக் பள்ளி Tilaiya
 25. சைனிக் பள்ளி சடாரா, மகாராட்டிரம்.[16] நிறுவப்பட்டது: 23-Jun-1961

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சைனிக்_பள்ளி&oldid=3066791" இருந்து மீள்விக்கப்பட்டது