இராணுவப் பொதுப் பள்ளிகள் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியாவின் இராணுவப் பொதுப் பள்ளிகள்
அமைவிடம்
இந்தியா
தகவல்
வகைஇந்திய அரசின் நிதியுதவு பெறும் பொதுப்பள்ளி
குறிக்கோள்வாய்மையே கடவுள்
தொடக்கம்1974 (47 ஆண்டுகளுக்கு முன்னர்) (1974)
பள்ளி அவைநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
மேற்பார்வைஇராணுவத்தினர் நல கல்விக் கழகம்
மாணவர்கள்ஏறத்தாழ 5 இலட்சம்
வகுப்புகள்1 முதல் 12 முடிய
இணையம்

இராணுவப் பொதுப் பள்ளிகள் (Army Public Schools (APS) இராணுவப் பாசறைகளில் குடியிருக்கும் இந்திய இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி தரும் பள்ளியாகும். இராணுவ நல கல்விக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த இராணுவப் பொதுப்பள்ளிகள், இந்திய அரசின் நிதி உதவியுடன், நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள பெரும்பாலான இராணுவப் பாசறைகளில் இயங்குகிறது.[1] நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களைக் கொன்டுள்ளது. இந்த வகையான பள்ளி முதன் முதலில் 1983-இல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 137 இராணுவப் பொதுப் பள்ளிகள் உள்ளது. [2]

சில இராணுவப் பொதுப் பள்ளிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]