அஜ்மீர் இராணுவப் பள்ளி

ஆள்கூறுகள்: 26°28′19″N 74°38′55″E / 26.4719°N 74.6485°E / 26.4719; 74.6485
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய இராணுவப் பள்ளி, அஜ்மீர்
Rashtriya Military School, Ajmer
அமைவிடம்
அஜ்மீர்
இந்தியா
தகவல்
வகைஇராணுவப் பள்ளி
குறிக்கோள்சீலம் பரம் பூஷணம் (Sheelam Param Bhusanam)
தொடக்கம்15 நவம்பர் 1930

அஜ்மீர் இராஷ்டிரிய இராணுவப் பள்ளி (Rashtriya Military School)[1][2][3] – Ajmer (formerly King George’s Royal Indian Military School), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரத்தில் 1930-இல் நிறுவப்பட்டது.[4][5]

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் இப்பள்ளி இந்திய இராணுவ அதிகாரியால் நிர்வகிக்கப்படுகிறது.[6] இப்பள்ளியின் மாணவர்கள் சேர்க்கையில் இராணுவத்தினர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் போரில்/எல்லை மோதல்களில் இறந்த இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.[7]இப்பள்ளியில் சேர்வதற்கு உடற்தகுதியுடன், பொது நுழைத்தேர்வும் நடத்தப்படுகிறது.[8]

இது உண்டு உறைவிடக் கல்வி நிலையம் ஆகும்.[9] இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் இப்பள்ளியில் ஆண் மாணவர்களுக்கு மட்டும் 6-ஆம் வகுப்பு முதல் +2 வரை நடுவண் இடைநிலைக் கல்வியுடன், இராணுவக் கல்வியும், பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rashtriya Military School, Ajmer". www.rashtriyamilitaryschoolajmer.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-14.
  2. "RASHTRIYA MILITARY SCHOOL". THE TIMES OF INDIA. https://timesofindia.indiatimes.com/topic/Rashtriya-Military-School. 
  3. "Rashtriya Military School - Home". www.rashtriyamilitaryschools.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-14.
  4. "Rashtriya Military School, Ajmer". EducationWorld (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-05-22. பார்க்கப்பட்ட நாள் 2019-04-21.
  5. "Rashtriya Military School, Ajmer". www.rashtriyamilitaryschoolajmer.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
  6. "Rashtriya Military School, Ajmer". www.rashtriyamilitaryschoolajmer.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
  7. "Rastriya Military". www.rashtriyamilitaryschoolajmer.in. Archived from the original on 2019-05-04. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
  8. "Ajmer Military School Ajmer Admissions, Address, Fees, Review". www.eduvidya.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-14.
  9. "Ajmer Military School Ajmer Admissions, Address, Fees, Review". www.eduvidya.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-14.

மேலும் படிக்க[தொகு]


  1. "Rashtriya Military School Ajmer | Admissions to 2019 - 2020 Academic Year". IndiaStudyChannel.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-12.
  2. "Rashtriya Military School Ajmer | About The School, Photos, Faculty, Administration and Alumni". www.georgians.in. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மீர்_இராணுவப்_பள்ளி&oldid=3720998" இலிருந்து மீள்விக்கப்பட்டது