அகுர்தி
தோற்றம்
அகுர்தி | |
|---|---|
நகர்புறம் | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புணே மாவட்டத்தில் உள்ள பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியில் அகுர்தியின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 18°31′33″N 73°24′52″E / 18.5259577°N 73.4144679°E | |
| நாடு | |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | புனே |
| தாலுகா | ஹவேலி |
| அரசு | |
| • வகை | பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி |
| • நிர்வாகம் | மாநகராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 387 ha (956 acres) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 184 |
| • அடர்த்தி | 48/km2 (120/sq mi) |
| பாலின விகிதம் 99/85 ♂/♀ | |
| மொழிகள் | |
| • அலுவல் | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 410405 |
| தொலைபேசி குறியிடு | 02114 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MH |
| வாகனப் பதிவு | MH 80 & MH-14 |
| இணையதளம் | pune |
அகுர்தி (Akurdi) முன்னர் இப்பகுதி மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள ஹவேலி தாலுகாவின் ஒரு பகுதியாக இருந்தது. 2011-ஆம் ஆண்டிற்குப் முன்னர் 387 ஹெக்டேர் பரப்பு கொண்ட அகுர்தி பகுதி பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியில் இணைக்கப்பட்டது. அகுர்தி குடியிருப்புகளும், தொழிற்சாலைகளும் அதிகம் கொண்டதாகும். இது பழைய புனே - மும்பை சாலையில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த ஹிஞ்சவடியில் இராஜிவ் காந்தி கணினி தொழிநுட்ப பூங்கா உள்ளது. அகுர்தி புனே நகரத்திற்கு வடகிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகுர்டி தொடருந்து நிலையம் புனே சந்திப்பு தொடருந்து நிலையத்துடன் இணைக்கிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]