தானாஜி மாலுசரே
தானாஜி மாலுசரே | |
---|---|
![]() சின்ஹகட் கோட்டையில் தானாஜி மாலுசரேவின் நினைவகம் | |
பேரரசர் சிவாஜியின் படைத்தலைவர் | |
இறப்பு | 4 பிப்ரவரி 1670 சின்ஹகட், புனே மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா |
துணைவர் | சாவித்த்ரிபாய் |
குழந்தைகள் பெயர்கள் | இராயப்பா |
தந்தை | கலோஜி |
தாய் | பார்வதிபாய் |
மதம் | இந்து சமயம் |
தானாஜி மாலுசரே (Tanaji Malusare) மராத்தியப் பேரரசர் சிவாஜியின் தலைமைப் படைத் தலைவர்களில் ஒருவர். 1670-இல் முகலாயப் பேரரசின் தலைமைப் படைத் தலைவரான முதலாம் ஜெய் சிங்கின் துணைப்படைத் தலைவரான பவன்ஸ் ரத்தோரின் படைகளுக்கு எதிராக, புனே அருகில் உள்ள சின்ககாட் போரில் போராடி, சின்ஹகட் கோட்டையை கைப்பற்றி வீரமரணம் அடைந்தவர்.[1]எனவே மராத்திய நாட்டார் பாடல்களில் தானாஜி மாலுசரேவின் வீரத்தை புகழ்ந்து மராத்திய மக்கள் பாடுவது வழக்கம்.[2][3][4][a] தானாஜி மாலுசரே இந்து கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்.[6][7]:221[8]:25
இதனையும் காண்க[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Sardesai, Sakharam Govind (1946). "New History of the Marathas (Vol I)". https://archive.org/details/in.ernet.dli.2015.32141/page/n203/mode/2up/search/tanaji.
- ↑ Kantak, M. R. (1978). "The Political Role of Different Hindu Castes and Communities in Maharashtra in the Foundation of Shivaji's Swarajya". Bulletin of the Deccan College Research Institute 38 (1/4): 51. பன்னாட்டுத் தர தொடர் எண்:0045-9801.
- ↑ K. Ayyappa Paniker, தொகுப்பாசிரியர் (1997). Medieval Indian Literature: Surveys and selections, An Anthology, Volume One. பக். 375. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126003655. https://books.google.com/books?id=KYLpvaKJIMEC&pg=PA375.
- ↑ Rao, Vasanta Dinanath (1939). "SIDE-LIGHT ON THE MARATHA LIFE FROM THE BARDIC (शाहिरी) LITERATURE OF THE 18th CENTURY". Proceedings of the Indian History Congress 3: 1194–1212. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937.
- ↑ Raeside, Ian (July 1978). "A Note on the 'Twelve Mavals' of Poona District" (in en). Modern Asian Studies 12 (3): 394. doi:10.1017/S0026749X00006211. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-8099. https://archive.org/details/sim_modern-asian-studies_1978-07_12_3/page/394.
- ↑ David Hardiman (2007) (in en). Histories for the Subordinated. Seagull Books. பக். 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781905422388. https://books.google.com/books?id=QNA-AQAAIAAJ&dq=Tanaji. "When Shivaji began his revolt in the following decade, the Kolis were amongst the first to join him under the leadership of the Sirnayak Khemi and they played a leading role in helping Shivaji to consolidate his power. The Koli Tanaji Malusare..."
- ↑ Hardiman, David (1996) (in en). Feeding the Baniya: Peasants and Usurers in Western India. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-563956-8. https://books.google.com/books?id=8EsfAQAAIAAJ.
- ↑ Roy, Shibani (1983) (in English). Koli culture: a profile of the culture of Talpad vistar. Cosmo. இணையக் கணினி நூலக மையம்:11970517.