லாசுகர் கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லாஸ்கர் கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லாசுகர் கா
Lashkar Gah

لښکرګاه
நகரம்
Sunset over the Helman River
Lashkar Gah Mosque
Lashkar Gah streets
Mirwais Nikka Park
From top left to right: Sunset over the Helman River; Lashkar Gah Mosque; Lashkar Gah streets; Mirwais Nikka Park.
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்ஹெல்மண்டு மாகாணம்
ஏற்றம்773 m (2,536 ft)
மக்கள்தொகை (2006)
 • நகரம்201,546
 • நகர்ப்புறம்276,831 [1]
 [2]
நேர வலயம்UTC+4:30
இணையதளம்http://www.municipalityofhelmand.com

லாசுகர் கா (Lashkar Gah, பாரசீக மொழி: لشکرگاه‎, பஷ்தூ: لښکرګاه), வரலாற்றில் போஸ்ட் (பாரசீக மொழி: بُسْت‎) என்பது தென் ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஹெல்மண்டு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2006இன் மதிபீடின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 201,546 ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லாசுகர்_கா&oldid=3570164" இருந்து மீள்விக்கப்பட்டது