உள்ளடக்கத்துக்குச் செல்

மசார் ஈ சரீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசார் ஈ சரீப்
مزارِ شریف
நகரம்
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்பால்க் மாகாணம்
மாவட்டம்மசாரி இ சாரிப் மாவட்டம்
ஏற்றம்
357 m (1,171 ft)
மக்கள்தொகை
 (2015)[3]
 • நகரம்6,93,000[1]
 • நகர்ப்புறம்
6,93,000[2]
நேர வலயம்ஒசநே+4:30 (Afghanistan Standard Time)

மசார் ஈ சரீப் (Mazari-i Sharif, பாரசீகம்/பஷ்தூ: مزارِ شریف, ˌmæˈzɒːr ˌi ʃæˈriːf) என்பது ஆப்கானித்தானின் மூன்றாவது மிகப் பெரிய நகரம் ஆகும். 2015இன் மக்கள் தொகை அடிப்படையில் இந்நகரத்தில் 693,000 குடிகள் வசிக்கின்றனர். [4] இந்நகரம் பால்க் மாகாணத்தின் தலைநகரமாகும். மசாரி ஐ சாரிப் கண்டுசு நகரத்தோடு கிழக்கிலும், காபூல் நகரத்தோடு தென்கிழக்கிலும், ஹெறாத் நகரத்தோடு மேற்காகவும், உஸ்பெகிஸ்தான் நகரத்தோடு வடக்காகவும் நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The State of Afghan Cities Report 2015". Retrieved 21 October 2015.
  2. "The State of Afghan Cities Report 2015". Retrieved 20 October 2015.
  3. "The State of Afghan Cities Report 2015". Retrieved 21 October 2015.
  4. "The State of Afghan Cities Report 2015". Retrieved 21 October 2015.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மசார்_ஈ_சரீப்&oldid=3388270" இலிருந்து மீள்விக்கப்பட்டது