போலன் கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போலன் கணவாய் பாக்கிஸ்தானின் பலுச்சிஸ்த்தான் பகுதியில் உள்ள ஒரு மலைக் கணவாய் ஆகும். இது பாக்கித்தானின் பலுச்சிஸ்த்தானையும் ஆப்கானின் காந்தகாரையும் இணைக்கிறது. இது ஆப்கன் எல்லையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தெற்காசியாவிற்குள் நுழைவதற்கு இதுவும் கைபர் கணவாயும் தான் வழியாகும்.

பிராகுயி மற்றும் பலூச்சி இன மக்கள் இப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்களுள் வைத்திருந்தனர். இம்மக்கள் இன்றளவும் பாக்கித்தானின் பலுச்சிஸ்த்தான் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். பிராகுயி மக்கள் பிராகுயி மொழி என்னும் திராவிட மொழி பேசும் இனத்தவர்.

1880-களில் இங்கு இரயில் பாதை அமைக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போலன்_கணவாய்&oldid=3388201" இருந்து மீள்விக்கப்பட்டது