பாஞ்ச்சிர் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாஞ்ச்சிர் (த‌மிழில் ஐந்து சிங்க‌ங்க‌ள் பாரசீக மொழி:پنجشیر) என்பது ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் ஒன்று.இம்மாகாண‌ம் 512 கிராம‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து. இம்மாகாணத்தின் மொத்த மக்கட்தொகை 2013 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1,46,100 ஆகும்.[1] இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோனர் தஜிக், ஹஸாரா, பாஸி, நூரிஸ்தானி, ஹில்ஸாய் பஷ்தூன் மேலும் சில சிறுபான்மையினார் உள்ளனர். டாரி பெர்சியன் என்பது முக்கிய மொழி ஆகும். அதற்குப்பின் பாரசீக மொழி முக்கியமான ஒன்றாகும். சுன்னி இன மக்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.

மாவட்டங்கள்[தொகு]

  • அனாப (Anaba)
  • பாஸாராக் பாராக் (Bazarak Bazarak)
  • டாரா(Dara)
  • கென்ஞ் (Khenj)
  • பார்யான் (Paryan)
  • ரோக்கா (Rokha)
  • ஷொதுல் (Shotul)

முக்கிய‌ இட‌ங்க‌ள்[தொகு]

  • லயன் கோரசான்(Lion of Khorasan)
  • பாஞ்ச்சிர் பள்ளத்தாக்கு (Panjshir Valley)

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Settled Population of Panjsher province by Civil Division, Urban, Rural and Sex-2012-13". Islamic Republic of Afghanistan: Central Statistics Organization. மூல முகவரியிலிருந்து 2013-12-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஞ்ச்சிர்_மாகாணம்&oldid=3060505" இருந்து மீள்விக்கப்பட்டது