தலோகுவான்
தோற்றம்
தலோகுவான்
طالوقان طالقان | |
|---|---|
நகரம் | |
தலோகுவானின் சந்தைக் கடைத் தெரு. | |
| நாடு | |
| மாகாணம் | தாகார் மாகாணம் |
| மாவட்டம் | தலுகுவான் மாவட்டம் |
| ஏற்றம் | 876 m (2,874 ft) |
| மக்கள்தொகை (2006) | |
| • மொத்தம் | 1,96,400 |
| நேர வலயம் | ஒசநே+4:30 (Afghanistan Standard Time) |
தலோகுவான் (Tāloqān, பாரசீக மொழி/பஷ்தூ மொழி: طالقان, also transcribed Tāleqān or Tāluqān) என்பது வடகிழக்கு ஆப்கானித்தானில் அமைந்துள்ள தாகார் மாகாணத்தின் தலைநகரமாகும். இது தலுகுவான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுன் மதிப்பீட்டின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 196,400 ஆகும்.[1]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tāloqān". World Gazetteer. Archived from the original on 2013-01-05. Retrieved 2007-12-19.