உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம்
د افغانستان اسلامي امارت (Pashto)
Də Afġānistān Islāmī Imārat
கொடி of ஆப்கானித்தான்
கொடி
நாட்டுப்பண்: دا د باتورانو کور
Dā də bātorāno kor
ஆப்கானித்தான்அமைவிடம்
தலைநகரம்காபூல்[5]
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)பஷ்தூ மொழி
இனக் குழுகள்
சமயம்
மக்கள்ஆப்கானியர்
அரசாங்கம்இசுலாமிய அடிப்படைவாத இடைக்கால அரசு
• அமீர்
இப்துல்லா அகுந்த்சாதா
முகமது அசன் அகுந்து
• துணை பிரதம அமைச்சர்கள்
அப்துல் கனி பராதர்
அப்துல் சலாம் ஹனாபி
சட்டமன்றம்தற்காலிக அரசு
வரலாறு 
15 ஆகஸ்டு 2021
• ஆப்கானித்தானில் இசுலாமிய அமீரகம் மீண்டும் நிறுவப்பட்டது.[6]
19 ஆகஸ்டு 2021
பரப்பு
• மொத்தம்
652,864 km2 (252,072 sq mi) (40வது)
• நீர் (%)
negligible
மக்கள் தொகை
• 2020 மதிப்பிடு
39,907,500 (44வது)
• அடர்த்தி
48.08/km2 (124.5/sq mi) (174வது)
நாணயம்ஆப்கான் ஆப்கானி (افغانی) (AFN)
நேர வலயம்ஒ.அ.நே+4:30 (D†)
அழைப்புக்குறி+93
ஐ.எசு.ஓ 3166 குறியீடுAF
இணையக் குறி.af افغانستان.

ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் (Islamic Emirate of Afghanistan)[7] (பஷ்தூ: د افغانستان اسلامي امارات, ட ஆப்கானிஸ்தான் இஸ்லாமி அமாரத்) 1996இல் தாலிபான்கள் ஆப்கானித்தானை ஆண்டபோது நிறுப்பட்ட அரசாகும்; 2001இல் அவர்களது வீழ்ச்சியுடன் இதுவும் முடிவுற்றது. தாலிபான்கள் உச்சத்தில் இருந்தபோது கூட அவர்கள் முழுமையான ஆப்கானித்தானை ஆளவில்லை; வடகிழக்கில் 10% நிலப்பகுதியின் ஆட்சி வடக்குக் கூட்டணி வசம் இருந்தது.[8]

தாலிபான்களின் இரண்டாவது அமீரகம்

[தொகு]

அமெரிக்காவிடமிருந்து 15 ஆகஸ்டு 2021 அன்று ஆப்கானித்தானை கைப்பற்றிய தாலிபான்களின் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தின் இடைக்கால அரசின் பிரதம அமைச்சராக 7 செப்டம்பர் 2021 அன்று முகமது அசன் அகுந்து மற்றும் துணைப் பிரதமர்களாக அப்துல் கனி பராதர் மற்றும் மௌலவி ஹனாபி தேர்வு செய்யப்பட்டதாகவும், மேலும் அமைச்சரவையில் 19 கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சர்களும், 11 துணை அமைச்சர்களும், இயக்குநர்களும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சஃபியுல்லா முஜாகிதின் அறிவித்துள்ளார்.[9][10][11][12]

முல்லா ஓமர் தலைமையில் 1996 - 2001 ஆண்டுகளில் நடைபெற்ற தாலிபான்களின் முதல் அரசுக்குப் பின், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இது தாலிபான்களால் மீண்டும் தற்போது நிறுவப்படும் இரண்டாவது அரசாகும்.

மேற்சான்றுகள்

[தொகு]
 1. "BBCNazer.com | زندگى و آموزش | حرف های مردم: سرود ملی". www.bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
 2. Amirzai, Shafiq l. "د ملي سرود تاریخ | روهي". Rohi.Af (in பஷ்தோ). பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
 3. "ملا فقیر محمد درویش د جهادي ترنم منل شوی سرخیل". نن ټکی اسیا (in பஷ்தோ). 2018-01-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
 4. Tharoor, Ishaan (2013-06-19). "The Taliban's Qatar Office: Are Prospects for Peace Already Doomed?" (in en-US). Time. https://world.time.com/2013/06/19/the-talibans-qatar-office-are-prospects-for-peace-already-doomed/. 
 5. Foschini, Fabrizio. "Kabul and the Challenge of Dwindling Foreign Aid" (PDF). ETH Zürich. Archived (PDF) from the original on 9 June 2020. Afghanistan's capital city of Kabul [...] After 2001, Kabul quickly assumed the role and size of a primate city, one that has more than double the population and influence of the same country's second-largest city. Herat, Mazar-e Sharif, and Kandahar do not even come close to half Kabul's population.
 6. Multiple sources:
 7. Directorate of Intelligence (2001). "CIA -- The World Factbook -- Afghanistan". Archived from the original (mirror) on 2013-07-21. பார்க்கப்பட்ட நாள் 2008-03-07. note - the self-proclaimed Taliban government refers to the country as Islamic Emirate of Afghanistan
 8. Map of areas controlled in Afghanistan '96
 9. Taliban Announces Head of State, Acting Ministers
 10. Hardliners get key posts in new Taliban government
 11. "Profile: Mohammad Hasan Akhund, the head of Taliban government". Al Jazeera. 7 September 2021. https://www.aljazeera.com/news/2021/9/7/profile-mohammad-hassan-akhund-the-head-of-taliban-government. 
 12. Taliban announce new government for Afghanistan