கசாரா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கசாரா மக்கள்
மொத்த மக்கள்தொகை

50,00,000

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான் 2,799,726 (2013) [1]
ஈரான் கொடி ஈரான் 1,134,000 (1993) [2]
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் 550,000 (2007) [2][3]
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 10,000 (2013)  ????
கனடா கொடி கனடா 4,300 [4]
மொழி(கள்)
பாரசீக மொழி
சமயங்கள்
சியா இசுலாம்[5]

கசாரா (Hazara) மக்கள் மத்திய ஆப்கானித்தான் பகுதியில் வசிக்கின்றனர். இவர்கள் பாரசீக மொழி பேசுவர். இவர்கள் சியா இசுலாமைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆப்கானித்தானின் மூன்றாவது பெரிய இனக்குழு.[6][7][8] மொத்த மக்கட்தொகையில் 9% இவர்கள்..[1][9][10] 6,50,000 ற்கும் அதிகமான கசாரா மக்கள் பாக்கித்தானில் வசிக்கின்றனர். மேலும் 10,00,000 கசாரா இன மக்கள் ஈரானில் வசிக்கின்றனர்.[2]

பெயர்க்காரணம்[தொகு]

16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகலாய அரசர் பாபர் தனது சுயசரிதையான பாபர் நாமாவில் கசாராவைப் பற்றி குறிப்பிடுகிறார். மேற்கு காபூலித்தான் , வடக்கு கசானா மற்றும் தென்மேற்கு கோர் ஆகிய இடங்களைக் கசாராசாட் எனக் குறிப்பிடுகிறார்.[11] கசாரா என்பது பாரசீக மொழியிலிருந்து வந்திருக்கலாம். இம்மொழியில் இதற்கு 1000 என்று பொருள். இந்த பாரசீக மொழி மங்கோலிய மொழியில் மிங் (ming) என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம். 1000 வீரர்களைக் கொண்ட படைப் பிரிவிற்கு மிங் என்ற பெயர் செங்கிஸ் கான் காலத்தில் இருந்தது. இந்த மங்கோலிய வார்த்தை தற்போது இனக்குழுவைக் குறிப்பிடுகிறது.[12][13][14] .[15]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Afghanistan: 31,108,077 (July 2013 est.), Hazara 9%, 2,799,726". The World Factbook. Central Intelligence Agency. பார்த்த நாள் September 15, 2013.
  2. 2.0 2.1 2.2 Gordon, Raymond G., Jr. (ed.), 2005. Ethnologue: Languages of the World, Fifteenth edition. Dallas, Tex.: SIL International. Online version: http://www.ethnologue.com/.
  3. Census of Afghans in Pakistan, UNHCR Statistical Summary Report (retrieved December 27, 2007)
  4. The population of people with descent from Afghanistan in Canada is 48,090. Hazara make up an estimated 9% of the population of Afghanistan depending to the source. The Hazara population in Canada is estimated from these two figures. Ethnic origins, 2006 counts, for Canada
  5. The Afghans, Their History and Culture, Religion
  6. L. Dupree, "Afghānistān: (iv.) ethnocgraphy", in Encyclopædia Iranica, Online Edition 2006, (LINK).
  7. CIA World Factbook.
  8. "A survey of the Afghan people - Afghanistan in 2006", The Asia Foundation, technical assistance by the Centre for the Study of Developing Societies (CSDS; India) and Afghan Center for Socio-economic and Opinion Research (ACSOR), Kabul, 2006.
  9. Kamal Hyder reports (12 Nov 2011). "Hazara community finds safe haven in Peshawar". Aljazeer English. பார்த்த நாள் November 13, 2011.
  10. "Ethnic Groups of Afghanistan". Library of Congress Country Studies on Afghanistan (1997). பார்த்த நாள் 2010-09-18. "In 1996, approximately 40 percent of Afghans were Pashtun, 11.4 of whom are of the Durrani tribal group and 13.8 percent of the Ghilzai group. Tajiks make up the second largest ethnic group with 15-24 percent of the population, followed by Hazara, 25.1 percent; Uzbek, 6.3 percent; Turkmen, 3.5 percent; Qizilbash, 1.0; 6.9 percent other."
  11. Z. M. Babur, Babur-nama, Lahore, 1987. P.p 300, 207, 214, 218, 221, 251-53
  12. H. F. Schurmann, The Mon-gols of Afghanistan: An Ethnography of the Moghôls and Related Peoples of Afghanistan, La Haye, 1962, p. 115
  13. Hassan Poladi, The Hazâras, Stockton, 1989., p. 22
  14. S.A Mousavi, The Hazaras of Afghanistan:An Historical, Cultural, Economic and Political Study, Richmond, 1998., pp. 23-25
  15. "HAZĀRA". Arash Khazeni, Alessandro Monsutti, Charles M. Kieffer. United States: Encyclopædia Iranica (December 15, 2003). பார்த்த நாள் 2007-12-23.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கசாரா_மக்கள்&oldid=1517151" இருந்து மீள்விக்கப்பட்டது