இப்துல்லா அகுந்த்சாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இப்துல்லா அகுந்த்சாதா
هبت الله اخونزاده
படிமம்:Mawlawi Hibatullah Akhundzada.jpg
தாலிபான்களின் தலைமைத் தளபதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
25 மே 2016
முன்னவர் அக்தர் மன்சூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 1961
பஞ்ச்வாயி மாவட்டம், கந்தகார் மாகாணம், ஆப்கானித்தான் இராச்சியம் (1926–1973)
படைத்துறைப் பணி
பற்றிணைவு ஆப்கான் முஜாஹிதீன்
ஆப்கானித்தான் இசுலாமிய மற்றும் புரட்சிகர இயக்கம்
தாலிபான்
பணி ஆண்டுகள் 1996 – தற்போது வரை
தர வரிசை தாலிபான் தலைமைப் படைத்தலைவர்களில் ஒருவர்

மௌலவி ஹிப்துல்லா அகுந்த்சாதா (Hibatullah Akhundzada)(பஷ்தூ: هبت الله اخونزاده;பிறப்பு: 1961)[1] ஆப்கானித்தான் நாட்டின் அரசியல்வாதியும், இசுலாமிய அறிஞரும், தாலிபான் படைகளின் மூன்றாவது தலைமைப்படைத் தலைவரும் ஆவார்.[2]

மௌலவி ஹிப்துல்லா அகுந்த்சாதா பத்வாக்களை வெளியிட்டவரும் மற்றும்[3] இவர் 2001- முதல் தாலிபான்களின் ஷரியத் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகவும் உள்ளார். [1] ஹிப்துல்லா 2016-இல் தாலிபான்களின் படைத்தலைவர்களில் ஒருவராக பதவியேற்றார்.[4]ஆப்கானில் 2021-இல் அமைய இருக்கும் புதிய அரசில் ஹிப்துல்லவிற்கு பெரிய பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]