செபேர்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செபேர்கன்
Sheberghan

شبرغان
நகரம்
நாடு  ஆப்கானித்தான்
மாகாணம் ஜோவ்ஸ்ஜான் மாகாணம்
ஏற்றம் 250
மக்கள்தொகை (2006)
 • நகரம் 148
 • நகர்ப்புறம் 175[1]
  [2]
நேர வலயம் Afghanistan Standard Time (ஒசநே+4:30)

செபேர்கன், செபிர்கன், சிபர்கன் அல்லது சபேர்கன் (Sheberghān or Shaburghān,Shebirghan and Shibarghan, பஷ்தூ மொழி, பாரசீகம்: شبرغان) என்பது வட ஆப்கானித்தானில் உள்ள ஜோவ்ஸ்ஜான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 175,599 ஆகும்.[3] இது 4 மாவட்டங்களையும் மொத்த பரப்பளவாக 7,335 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது.[4] இந்நகரத்தின் மொத்த குடியிருப்புக்கள் 19,511 ஆகும். [5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செபேர்கன்&oldid=2399281" இருந்து மீள்விக்கப்பட்டது